சேலம் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட கெங்கவல்லி, ஆத்தூர், மற்றும் ஏற்காடு, சட்டமன்ற தொகுதிகளின் ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது.
கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் திமுக மாவட்ட கழக செயலாளர்கள், நாடளுமன்ற & சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்களுக்கு காணொலி வாயிலாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டேன்..!
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை – ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சேலம் கிழக்கு மாவட்டம் ஆத்தூர் அண்ணா கலையரங்கில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் கலந்து கொண்ட போது.
#ஸ்டாலின்_தொடரட்டும்#தமிழ்நாடு_வெல்லட்டும்
சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒன்றிய,நகர,பேரூர், மகளிருக்கான திமுக சார்பாக
“#வெல்லும்_தமிழ்_பெண்கள்” மகளிருக்கான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது.
#ஸ்டாலின்_தொடரட்டும்
திராவிட மாடல் 2.0 அரசின் புதிய திட்டங்களை மக்களின் கருத்துகளுடன் உருவாக்க, தி.மு.க தேர்தல் அறிக்கை குழு நேரடியாக மக்களை சந்தித்து வருகிறது. #DMKManifesto2026
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பேரூராட்சில் நடைபெற்ற இயல் இசை நாடக மற்றும் கலை பண்பாட்டு இயக்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தேன்.
மாண்புமிகு பொதுப்பணி நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சரும் வடக்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான ஐயா எ. வ. வேலு அவர்களின் பொற்கரங்களால்
பொங்கல் பரிசும் வாழ்த்துக்களும் பெற்ற மகிழ்ச்சியான தருணம்.
கழகத்_தலைவர்
மாண்புமிகு_தமிழ்நாடு_முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகிணங்க இன்று ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதி முருகன் பாடி ஊராட்சியில் ரூ.3000/- உடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி மக்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்களை கூறினேன்..
ஸ்டாலின்_தொடரட்டும்
தமிழ்நாடு_வெல்லட்டும்
கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை, சென்னை வர்த்தக மையத்தில் நடந்த 'உலகம் உங்கள் கையில்' விழாவில் மாண்புமிகு முதலமைச்சர்
M. K. Stalin அவர்கள் அன்று தொடங்கி வைத்த சிறப்புக்குரிய நிகழ்வின் தொடர்ச்சியில் இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலந்து கொண்ட போது.
என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி
கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தலைவாசல் தெற்கு ஒன்றியம் பாகம் எண் 112-119 கலந்து கொண்டு சிறப்புரையாற்றினேன்.
கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்த லேப்டாப் வழங்கும் திட்டத்தை, சென்னை வர்த்தக மையத்தில் நடந்த 'உலகம் உங்கள் கையில்' விழாவில் மாண்புமிகு முதலமைச்சர்
M. K. Stalin அவர்கள் இன்று தொடங்கி வைத்த சிறப்புக்குரிய நிகழ்வில் கலந்து கொண்ட போது.
நேற்றைய தினம் நடைபெற்ற திராவிட பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கபடி போட்டி நடைபெற்ற நிகழ்வில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு இன்று [4/1/2026 பரிசு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தேன்.
#என்வாக்குச்சாவடி#வெற்றிவாக்குச்சாவடி மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் திரு M.k.stalin துணை முதல்வர் UDHAYANITHISTALIN அவர்களின் ஆணைக்கிணங்க,
இன்று கெங்கவல்லி பச்சமலை ஊராட்சியில் ப.எ. 260 கலந்து கொண்டு பொது மக்களிடையே திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துரைத்தேன்.