இதே வேற யாராச்சும் னா பொங்கியிருப்பானுங்க… ஆனா இப்ப எவனும் பாய்காட் னு வரல பாத்தீங்களா…
அவனுங்க பொழப்புக்கு பங்கம் வர எதுலயும் கை வைக்க மாட்டானுங்க.. சங்கி எனும் நாறப்பொழுப்பு…
*தமிழை ஒழிக்க வேண்டும் என்று நம்ம தமிழ் மொழியிலயே எழுதி* *போராடுறானுங்க* ஏன் ஹிந்தி, சமஸ்கிருத மொழியில் எழுதி போராட வேண்டியதுதானே? தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் தமிழினத்திற்கும் துரோகிகள் எதிரிகள்.
*இது ஒரு கோமாளி கூட்டம்*
*அடிப்படை அறிவு என்பது சுத்தமாகவே கிடையாத
பத்திகிச்சு, மக்களும் வெடியை போடவேண்டும்🤭
"இந்த நாட்டு மக்கள் மோடி, நரேந்திர தாமோதர் தாஸ் மோடியிடம் கேட்க வேண்டும்:
💥நீ சொல்லு, கடந்த 65 ஆண்டுகளில் வெறும் ஐம்பத்தைந்து லட்சம் கோடி கடன் தா��் வாங்கப்பட்டது.
💥 நூற்றி ஐம்பது லட்சம் கோடி ���ன்பதரை வருடங்களில் கடன் வாங்கினாய் ?…