* EV கார் விலை பெட்ரோல் கார் விலையை விட 2-3 இலட்சம் பக்கம் அதிகம்.. மிச்சப்படுத்தப்போறத அதுல கட்டி தான் வாங்கணும்.
* 7 வருஷம் கழிச்சு பேட்டரி மாத்தணும். அது இன்னொரு 5 இலட்சம் பக்கம் வரும் (தோராயம் + பேட்டரிக்கு பேட்டரி விலை மாறும் )
* சார்ஜ் கம்மியாச்சுன்னா டக்குன்னு போய் எத்திக்க முடியாது. பதட்டத்தோட தான் ஓட்டணும்.
* பட்ஜெட் EV லாம் சிட்டிக்குள்ள மட்டும் தான் ஓட்ட முடியும். லாங் டிரைவ்லாம் முடியாது. ரேஞ்ச் கம்மி.
இன்னும் கொஞ்ச வருஷத்துக்கு பெட்ரோல்/டீசல் >> EV
சாலைப் பணியும் முடிந்தது... 👏🚧
போக்குவரத்தும் நின்றதே இல்லை. 🚗✨
Switzerland-ன் Planning-ஐ பார்த்தா... இதுதான் Smart Engineering என்று சொல்லணும்! 🇨🇭🔥
#Switzerland#Engineering#VijayMannai
”கரூர் கம்பெனி ஓனர் ஒருத்தரு எங்க இருக்காருனே தெரியல... ஓடு ஓடுனு ஓடிக்கிட்டே இருக்காரு.. இன்னொருத்தரு வெளிநாட்டில் செக்கப்-க்கு போயிருக்காரு..” - வேட்டைக்காரன் பாடல் பாடி கரூர் மக்கள் சந்திப்பில் முதல்வர் விஜய் பேச்சு
#CMVijay | #Karur | #TVK | #DMK
#WATCH | சீனாவின் குவாங்சி மாகாணத்தில் பெய்த கனமழையால் சேதமடைந்த பாம்பு வளர்ப்பு பண்ணை...விஷத்தன்மை கொண்ட நாகப்பாம்புகள் உட்பட 900 பாம்புகள், முதலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் பொதுமக்கள் அச்சம்
#china#flood#snake#News18TamilNadu
எம்பாப்பே எல்லாவற்றையும் புரிந்து கொண்டார்! 🔥
மொராக்கோவுக்கு எதிரான தனது முதல் கோலுக்குப் பிறகு, "நான்தான் நம்பர் 1" என்ற சைகையையும், அதைத் தொடர்ந்து கிறிஸ்டியானோ ரொனால்டோவின் "இங்கே" (Calma) சைகையையும் செய்தார்.
இது தற்செயலானது அல்ல; அவர் தனது பாத்திரத்தை ஏற்றுக்கொண்டார்.
கதையின் வில்லனாக மாறுவது, செல்லப்பிள்ளைகளுக்கு எதிரான நீதிக்காக போராடுவது, எதிரிகளோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சிஸ்டத்துடனும் மோத வேண்டிய ஒரு சூழல்.
கதைக்களத்தை உடைத்தெறிய ஒரு ஆள் தேவை என்பதை எம்பாப்பே நன்றாகவே அறிவார்.
அவரால் மட்டும்தான் கால்பந்து விளையாட்டைக் காப்பாற்ற முடியும்! 👑⚽
#Mbappe #Ronaldo #Football #Morocco #RealMadrid #WorldCup #KingMbappe