हमारे 20 जवान शहीद हुए हैं।
ऐसे में केंद्र सरकार को मजबूत संदेश देना चाहिए लेकिन सरकार ने दिल्ली-मेरठ सेमी हाईस्पीड रेल कॉरिडोर का ठेका चीनी कम्पनी को सौंप कर घुटने टेकने जैसी रणनीति अपनाई है।
तमाम भारतीय कंपनियां भी इस कॉरिडोर को बनाने के काबिल हैं।
- @priyankagandhi
சரியான கேள்வி.
விளம்பரதாரர் மோடி அமித்ஷா குறுப்புகள். அதாவது காங்கிரஸ் பேரியக்கத்தில் காலத்தில் உருவான எந்த ஒரு செயலையும் மறைகின்ற முகமாக ஆறாண்டு காலம் இந்தியாவை சின்னாபின்னமாக்கிய இந்த கும்பல்கள் பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக மக்கள் வரிப்பணத்தில் சுயலாபம் தேடுகின்ற கும்பல்கள்.
கூட்டுறவு துறை சார்ந்த ரேஷன் கடை பணியாளர் கொரோனா கு தொற்றுநோயால் இறந்திருக்கிறார் ஆனால் அமைச்சர் ஒரு இரங்கல் கூடசெய்தி தெரிவிக்காமலும் அந்த
பாதிக்கப்பட்ட ஊழியர் குடும்பத்திற்க்கு அதற்குரிய நஷ்டஈடு வழங்க மறுத்து வருவது
வேதனையாக இருக்கிறது. இதில் தமிழக அரசு தலையிட வேண்டும்.
சுதந்திர போராட்ட வீரர் - எம்பி, தமிழக உள்துறை , பொதுபணித்துறை, விவசாய அறநிலையத்துறை உணவு அமைச்சர்- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகித்த தியாகசீலர் கக்கன்ஜீ அவர்களின் பிறந்த தினம் இன்று.பஸ்க்காக காத்துயிருந்த எளிமை! பெருமை காங்கிரஸ்காரனாக இருப்பது🙏🇮🇳🇮🇳
பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடைய ஆட்சிகாலத்தில் அமைச்சரவையில் ஒரு திறமையான அமைச்சராகவும் கறை படியாத கரத்துக்கு சொந்தக்காரரகவும் என்றும்காங்கிரஸ் பேரரியக்கத்திற்க்கு நல்ல பெயரையும் புகழையும் தேடித்தந்துஇருக்கின்ற அவர்களுடைய இந்த பிறந்த நாளில் ஐயா அவர்களை வணங்குகிறேன்.
ஊடக பிரிவு
அரசியல் நிர்ணயசபை உறுப்பினராக, மக்களவை உறுப்பினராக, தமிழக அரசின் உள்துறை, விவசாயம், பொதுப்பணித்துறை போன்ற முக்கிய துறைகளின் அமைச்சராகவும்,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவராகவும் சேவையாற்றிய எளிமையின் அடையாளமாக திகழ்ந்த
4ஜி தொழில்நுட்பத்துக்கு சீன பொருட்களை பயன்படுத்த வேண்டாம்; பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு தொலைத்தொடர்பு அமைச்சகம் உத்தரவிட வாய்ப்பு https://t.co/NnEItzsDpx
சரியான கேள்வி.
விளம்பரதாரர் மோடி அமித்ஷா குறுப்புகள். அதாவது காங்கிரஸ் பேரியக்கத்தில் காலத்தில் உருவான எந்த ஒரு செயலையும் மறைகின்ற முகமாக ஆறாண்டு காலம் இந்தியாவை சின்னாபின்னமாக்கிய இந்த கும்பல்கள் பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக மக்கள் வரிப்பணத்தில் சுயலாபம் தேடுகின்ற கும்பல்கள்.
Deeply pained by the reports of the martyrdom of the brave jawans of our army in Galwan Valley. My humble tribute to their indomitable courage and condolence to their families. We all stand together in defending our security & territorial integrity.
தலைவர் ராகுல் காந்தி அவர்களின் பிறந்தநாளை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற, காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை ஒரு மக்கள் இயக்கமாக உருமாற்ற, இந்த முயற்சியை தமிழக காங்கிரஸ் மேற்கொண்டிருக்கிறது. நீங்கள் கை கொடுக்கவேண்டும். நாம் ஒன்றிணைந்து வெற்றிபெறுவோம் என தோழமையோடு கேட்டுக்கொள்கிறேன்.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடைய ஆட்சிகாலத்தில் அமைச்சரவையில் ஒரு திறமையான அமைச்சராகவும் கறை படியாத கரத்துக்கு சொந்தக்காரரகவும் என்றும்காங்கிரஸ் பேரரியக்கத்திற்க்கு நல்ல பெயரையும் புகழையும் தேடித்தந்துஇருக்கின்ற அவர்களுடைய இந்த பிறந்த நாளில் ஐயா அவர்களை வணங்குகிறேன்.
ஊடக பிரிவு
If it was so painful:
1. Why insult Indian Army by not naming China in your tweet?
2. Why take 2 days to condole?
3. Why address rallies as soldiers were being martyred?
4. Why hide and get the Army blamed by the crony media?
5. Why make paid-media blame Army instead of GOI?