என் தகப்பனார் நேற்று இரவு 7.30 மணி அளவில் காலமானார் அவருக்காக ப்ராத்தித்த அனைவருக்கும் நன்றி
என்ன சொல்ரதுனு தெரியல என் முழு பலமும் அப்பாதான் தாங்கிக்க முடியல..
நண்பர்களுக்கு தெரிய படுத்துகிறேன்
கல்லைத்தான் தட்ட தட்ட சிற்பம் பிறக்கும்
கண்கள்தான் தட்ட தட்ட உள்ளம் திறக்கும்
அவள் பேரைக்கேட்டு வந்தால் என் உயிரில் பாதி தருவேன்
அவள் உயிரைக்கேட்டு வந்தால் என் உயிரின் மீதி தருவேன்
#ஜூன்22தளபதிமஞ்சள்நீராட்டுவிழா#Valimai