"உண்மையிலேயே ரொம்ப கோபமடைந்தேன்.. அவ்ளோ Casual-ஆ வருது உங்களுக்கு.. அப்போ மனதில் எந்த அளவுக்கு பெண்களை பத்தி தரக்குறைவான எண்ணம் இருந்திருக்கும்.."
த.வெ.க வேட்பாளர் சத்தியபாமா குறித்த மு.க.ஸ்டாலினின் பேச்சு.. தமிழிசை கடும் கண்டனம்..
#MKStalin | #Tamilisai | #Sathyabama | #PolimerNews
ஸ்டாலின் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் புகார்
தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்ததாக ஸ்டாலின் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார். பொதுவெளியில் இதுபோன்ற வார்த்தைகளை பேசுவது சமூக சூழலை பாதிக்கும் என, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்து புகார்
#MKStalin#TVK #Sathyabhama #Thanthitv
ஓட்டு திருட்டுக்கு ஆதாரம் எங்கே?ன்னு ஒரே கேள்வி.. மொத்த கூட்டமும் Silent! 🔥
இது தான் தேசபக்தியின் துணிச்சல். கூட்டமா வருவது பெரிசல்ல, கூட்டத்தை கேள்வி கேட்பது தான் பெரிசு!
நம்ப முடியாதது போல இருக்கிறது. ஆனால் நடந்தது உண்மை!
CEC ஞானேஷ் குமார் விவகாரத்தில் இடதுசாரி மாணவர் அமைப்பு vs காங்கிரஸ் மாணவர் அமைப்பு!
திருவனந்தபுரத்தில், தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி இளைஞர் காங்கிரஸ் சார்பில் ‘எதிர்ப்பு பேரணி’ நடைபெற்றது.
பேரணி பல்கலைக்கழகக் கல்லூரி விடுதி வளாகத்தை கடந்து சென்றபோது, உள்ளே இருந்த SFI-யினர் கற்கள் மற்றும் பாட்டில்களை வீசியதாகக் கூறப்படுகிறது.
இதற்கு பதிலாக, இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் தீப்பந்தங்களை ஏந்தியபடி, அவற்றை கல்லூரி வளாகத்திற்குள் வீசியதாகக் கூறப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தை எதிர்த்து தொடங்கிய போராட்டம், SFI–இளைஞர் காங்கிரஸ் இடையேயான நேரடி மாணவர்-அரசியல் மோதலாக மாறியதாக கூறப்படுகிறது.
உலகத்தையும்
உலக மக்களையும் யார் காப்பாற்ற எண்ணுவார்களோ அவர்கள் அனைவரும் சங்கிகள் தான்
அந்த வீரமகனை தேசபக்த சங்கீகள் கொண்டாடுவார்கள்...
ஆனால் அப்பாவி மக்களை குண்டு வைத்துக் கொல்லும் தீவிரவாத எண்ணமுடையவர்களை பாரதத்தில் புள்ளி வைத்த கூட்டணி கட்சி தலைவர்களும் இஸ்லாமிய தலைவர்களும் கொண்டாடுவார்கள் .. இது பல வருடங்களாக நடக்கிறது...
இதுதான் சங்கிகளுக்கும்
தேச விரோதிகளுக்கும் உள்ள வித்தியாசம்