From every resounding whistle that echoes your name to the countless hearts you’ve inspired, your journey has become a cherished part of Tamil Nadu’s sporting emotion!
Happy Birthday to our ‘Captain Cool’ Mahendra Singh Dhoni! Your extraordinary cricketing legacy, calm leadership and humble nature continue to inspire generations. Wishing you good health, happiness and many more years of success. May the whistles for you only grow louder!
#CMJosephVijay
@msdhoni
சன் நியூஸ்: இத்தனை நாள் எதுவுமே பண்ணல நீங்க பண்ணமுடியும்னு நினைக்குறீங்களா?
அமைச்சர்: அதுக்கு தான் மாற்றம் வேணும்னு எங்களை ஜெய்க்கவச்சுருக்காங்க கண்டிப்பா பண்ணிவோம்.
இத்தனை நாள் திமுக எதுவுமே பண்ணலனு Statement குடுத்ததுக்கு நன்றிடா சன்டிவி 😂@sunnewstamil
1000 கோடி ரூபாய் முதலீட்டில் 1000 நபர்களுக்கு உயர்தர தொழில்நுட்ப வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் போரூரில் உள்ள ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டம் மற்றும் செங்கல்பட்டில் உள்ள ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா நிறுவனத்தின்
உற்பத்தி விரிவாக்கத் திட்டம் ஆகிய திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
#CMJosephVijay
சவுக்கு சங்கர் வாயில் சக்கரை தான் போடணும்
நேத்து சொன்னாரு திருமா பத்தி
Today திருமா statement 👇
JustNow || தி.மு.கவுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நட்பு தொடர்கிறது - திருமாவளவன்
ஆணவக்கொலை சிறப்பு தனிச்சட்டம் வேண்டாம் என்று திமுக கூட்டணியில் உள்ள முக்குலத்தோர் புலிப் படை KN பாஷா ஆணையத்தின் அவர்களிடம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது 😤
திமுக என்பது விஷம் எனபதை புரிந்து கொள்ள வேண்டும் தோழர்களே 😔
என்றுமே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக செயல்படும் கட்சி 😤😤😤