கார் வர சத்தம் கேக்குது ஜெயிலர் வந்துட்டாரு !!!
This dialogue going to be iconic moment in #Jailer2
I bet Nelson can beat this scene as well
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
It's easy to become a star these days, but you can never become the @rajinikanth who is sheer Magic ❤️✨️
TR's elevation as a fanboy is a pure delight to listen to 🔥🔥🙌
#Coolie#Rajinikanth#Jailer2
Respected @narendramodi Modi ji, I am deeply grateful for your warm wishes. It is truly an honour to receive them from a leader I have long held in the highest regard. Thank you for your kind words. 🙏🏻 Jai Hind 🇮🇳
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களை அவதூறாக சித்தரித்து, கொச்சையான கார்ட்டூன் வெளியிட்ட @DMKITwing இணைய கொத்தடிமைகளுக்கு கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் கடும் கண்டனம்.
@DrVpb
அண்ணா திமுக வந்தால் கூட பிரச்சினை கிடையாது
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் இவ்வளவு பிரச்சினை.
மக்கள் சிந்திக்க தொடங்கி விட்டார்கள்.
2026 ல் திமுகவுக்கு முடிவுரை எழுதுவார்கள்.
🌱🪷🌱
#திமுக_கேடு_தரும்#ByeByeDMK#ByeByeStalin
எனக்கு அரசியல் தெரியாம இருக்கலாம் ஆனா எங்களை ஆள போறவர் எப்படி இருக்கனும்னு நல்லா தெரியும்
மக்கள் கஷ்டம் அறிந்தவராக,நிர்வாக திறன் உடையவராக,
எளிமையானவரா முக்கியமா யாரோ எழுதி கொடுப்பதை படிக்காதவரா இருக்கனும்
எல்லா விதத்திலும் யோசிக்கும் போது Eps மட்டும் தான் பொருத்தமா இருக்காரு.
வாட்சப் சேனல் வாயிலாக கழக செய்திகள், என்னுடைய அறிக்கைகள், சமூக வலைதளப் பதிவுகள் உள்ளிட்ட நம் கழகத்தின் முக்கிய தகவல்கள் அனைத்தும்
@AIADMKITWINGOFL
மூலமாக உங்களுக்கு உடனுக்குடன் வந்துசேரும்.
எனவே, QR CODE ஸ்கேன் செய்து அனைவரும் இணைத்துக்கொள்ள வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேம்.
Follow the Aiadmk IT Wing channel on WhatsApp:👇🏽 https://t.co/1BDuLhtNXq