#BREAKING
அதிகரிக்கும் கொரோனா : ஏப்ரல் 8ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
இன்றைய லைவ் அப்டேட்ஸ் > https://t.co/PmXluPfUTc
#Corona | #COVID19 | #NarendraModi
#JUSTIN
மேற்கு வங்கத்தை ஒற்றைக் காலால் வெல்வேன்; எதிர்காலத்தில் டெல்லியை இரண்டு கால்களால் வென்று காட்டுவேன்
- மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
இன்றைய லைவ் அப்டேட்ஸ் > https://t.co/PmXluPfUTc
#WestBengalPolls | #WestBengalElections2021 | #MamataBanerjee
எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 2ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி மருத்துவ பரிசோதனை
கலந்துகொள்ள விருப்பமுள்ளோர் கவனத்திற்கு...
#SRM#COVAXIN#CoronaVaccine
#JUSTIN | கட்சியில் இருந்து வெளியேறுபவர்களை தடுக்க முடியாமல் திமுக தற்போது தரைதட்டிய கப்பலாக உள்ளது
- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
@Udhayakumar_RB | @mkstalin
#BREAKING | கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்த இயலாத சூழல் உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
* செமஸ்டர் தேர்வுகள் குறித்து முடிவெடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்க வேண்டுமென வலியுறுத்தல்