@Sara_RSara வெறும் சினிமா பிம்பமும், ஹீரோ என்ற அந்தஸ்தும் வைத்துதான் வந்தவர் இன்றைய முதலமைச்சர். தன்னை பொறுத்தவரை தான் ஒரு முதல்வர் ஆக வேண்டும் என்ற ஒரு கனவை நிறைவேற்றியுள்ளார். பேச்சு திறன் இல்லாத ஒரு அமைச்சரவை தமிழ் நாட்டில் பிறந்து தமிழ் படிக்க தெரியாத ஒரு அமைச்சரவை. கால கொடுமை 🥺
@Sara_RSara பா என்ன ஒரு சாதனைல? வந்து 4 மாசத்துல , மெட்ரோ திட்டத்தை அறிவிச்சு பிளான் போட்டு இம்பிலெமென்ட் பண்ணி காட்டிட்டாரு. என்ன CM!! வேற மாதிரி. அடி தற்குறி மூதேவியே போய் இதெல்லாம் யாரு பண்ணாங்கன்னு பாரு. சோறு மட்டும் தின்னா போதது பொது அறிவும் இருக்கனும்.
@tamiltalkies விவசாயம் செய்ய தண்ணி இல்ல சுதந்திரமா நடந்துபோக பயமா இருக்கு விலையெல்லாம் ஏறிச்சு இவ்ளோ இருந்தும் இந்த மக்கள் திருந்தலையா இல்ல காசு வேலை செய்யுதா?
@nothingindia Is the CMF phone pro 2 out of stock everywhere? Not available in #Flipkart and with prominent retailers in #Chennai.
This is the best mobile i found under 20K.
Where do I find one?
@tamiltalkies 10 படத்தை பாத்து ஒரு சுமாரான படத்தை எடுக்கும் இவன எல்லாம் மேடையில பேசவிட்டா இதான் சொல்லுவான். தேசிய விருத்து வாங்கிய அவர் எவ்ளோ அமைதியா இருக்காரு இவன் வேற காமெடி பீசு. இருந்தாலும் சொன்னதுல தப்பு ஏதும் இல்லே 🙌