#BREAKING || சென்னை: கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள துணிக்கடையின் இரும்பு கேட் விழுந்து விபத்து
* அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 வயது சிறுமி நேற்று நள்ளிரவில் உயிரிழப்பு
#gate | #Kilpauk | #chennai | #ThanthiTV
கரூர் மாவட்டம் ஆர்.டி.மலை ஊராட்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில், தோகமலை ஒன்றியம், வடசேரி ஊராட்சி பள்ளப்பட்டியை சேர்ந்த மாடு பிடி வீரர் சகோதரர் சிவக்குமார் உயிரிழந்ததை அறிந்து, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, முதலமைச்சரின் பொது நிவாரண நிதி ரூ. 3 லட்சதிற்கான காசோலை வழங்கினோம்.
சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் துணிவு பட கொண்டாட்டத்தின் போது உயிரிழந்த இளைஞர் குடும்பத்திற்கு சரத்குமார் நேரில் ஆறுதல்
#Ajithkumar | #Thunivu | #Sarathkumar
@sunnewstamil பாஜகவை புகழ்ந்து பேசினா நாளைக்கே உங்களுக்கு கூட விருது கிடைக்கும். சிலரின் மனம் குளிர பேசினால் ராஜ்ய சபா உறுப்பினர் கூட கிடக்கும். பிழைக்க கற்று கொள்ளுங்கள் இங்க இருக்கும் சில பிழைப்புவாதிகளை போல.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன், பொள்ளாச்சியில் நடைபெறவிருக்கும் மாபெரும் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்தான ஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை தாங்க வந்த, மாண்புமிகு தொழிலாளர் நலன் துறை அமைச்சர் அண்ணன் @cvganesan1 அவர்களை வரவேற்ற போது.