ஏழுவருடம் தன்னுடன் வாழ்க்கை நடத்தி இரண்டு குழந்தைகளை கொடுத்துவிட்டு வேறு பெண்ணுடன் வாழ்க்கை நடத்தும் நாதாரி கணவனால் தற்கொலை முடிவுக்கு சென்று..
இன்று
கரூர், வேலாயுதம்பாளையம் கடைவீதியில் உளுந்தம் கஞ்சி விற்று எதிர்நீச்சல் போட்டு வாழும் 37 வயது பிரியா அம்மா👏
#வாழ்க்கை_வாழ்வதற்கே