உரிய காலம் வரும்வரை
வைரம் கூட
மண்ணுக்கு அடியில் தான்
புதைந்து தான் கிடக்கும்....
உனக்கான
காலம் வரும் வரை
உன்னைத்
தயார் படுத்திக்கொண்டே இரு..
Nazmi Ahmed
நீ இன்று விதைத்ததை என்றாவது ஒரு நாள் மொத்தமாக அறுவடை செய்தே ஆகவேண்டும்..!!
இது விளை நிலங்களில் மட்டுமல்ல மனித மனங்களிலும்தான்.
# கெடுவார் கேடு நினையாதே தானே வரும் கேடு #
எத்தனையோ கவிதை எழுதினேன்
என் கைகள் அலுத்துப் போனது
ஆனால் கவிதை அசரவில்லை
உன் அழகை வர்ணிக்க !!!
வார்த்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக
வழிய வந்து நிற்கின்றன !!!