சங்கரின் உடலுக்கும் உயிருக்கும் ஏதேனும் நேர்ந்தால் அதற்கு திமுக அரசு தான் முழு பொறுப்பு..
சங்கரை கடலூரில் இருந்து புழல் சிறைக்கு மாற்ற வேண்டும்.. பிற சிறைவாசிகளுக்கு கொடுக்கப்படும் உரிமைப்போல் அவரை பார்க்க வரும் பார்வையாளர்க்ளுக்கும் அனுமதி அளிக்க வேண்டும்..
மிகப்பெரிய ஆன்மீக குடும்பத்தில் இருந்து வந்த அமைச்சரின் தேசியக்கொடி கட்டிய கார் மீது செருப்பு வீசுகிறீர்களே... இதுதான் உங்கள் ஆன்மீகமா....?
அவரது தாத்தா யார் தெரியுமா?
ஐயப்பன் கோவில் இருக்கும் காட்டில் மரங்களைக் கடத்தல் தொழில் செய்து வந்த ஒரு கும்பல்..... கோவில் இருப்பதால்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்கள் மீது ஏற்கனவே சொத்து வரியை உயர்த்தி சுமை ஏற்றிய விடியா அரசு தற்போது மின் கட்டணத்தையும் உயர்த்தி மக்கள் தலையில் கடும் சுமையை சுமத்தியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது.
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த பிரச்னையை தி.மு.க. அரசு சரியான முறையில் கையாளாததால் அந்தப் பகுதியில் வன்முறை வெடித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. (1/3) @CMOTamilnadu
இந்த ட்வீட்டை போட்டதுனால நான் தேசத் துரோகின்னா, என் ட்விட்டர் கணக்கு தடை செய்யப்படும்னா, நான் இந்த வேலையை திரும்ப திரும்ப செய்வேன்.
இந்த அக்கவுண்ட் போனா, திரும்ப ஒன்னு ஆரம்பிப்பேன்.
இதையே செய்வேன்.
@MeityPib @NICMeity@tnpoliceoffl @TwitterIndia
‘நீரின்றி அமையாது உலகு’ என்கிற அய்யன் திருவள்ளுவரின் நெறிப்படி, இயற்கை வழங்கிய அமுதமாம் நீர்வளத்தைப் பாதுகாத்து - மேம்படுத்தி - தேவைக்கேற்ற அளவில் பயன்படுத்திடுவோம்.
மக்களுக்குத் தரமான குடிநீர் வழங்கிட இந்த அரசு உறுதியேற்றுள்ளது. (1/2)
அந்த பெண்ணின் தைரியம் பெருமிதத்தை கொடுத்தாலும்,
இதுபோன்ற சங்கி ஓநாய்களுக்கு நடுவில் வாழ்வத�� நினைக்கும்போது அச்சமாக இருக்கிறது.
மாணவர்களிடம் உங்கள் தேர்தல் அரசியலுக்காக நஞ்சை விதைச்சுட்டீங்களே பாவிகளே..
இந்துத்துவ சங்கி ஓநாய்களுக்கு எதிராக நானும் சொல்கிறேன்
அல்லாகூ அக்பர்.