"ஏழைகளுக்கு உணவு வழங்க தினமும் 130 உணவு பொ��்டலங்களை மாமூலாக கேட்டு மிரட்டிய திமுக கிளைச் செயலாளர்!" - செய்தி
தலைவர் ரேஞ்சுக்கு கோடி ருபாய் கொடுக்க சொல்வாரு. இவரு லெவெலுக்கு இவரு 100 சோத்து பொட்டலம் கேட்டுருக்காரு. அது குத்தமா ?
https://t.co/HkSiGqC2Dy