ராமசாமி கடவுள் நம்பிக்கை இல்லாதவன்னு எவன்டா சொன்னவன்?🧐
அன்னைக்கு கோயம்புத்தூர் பள்ளியில "கடவுள் அருள் புரியட்டும்... ஆயுள் விருத்தியும் ஐஸ்வர்யமும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்"னு ராமசாமி கைப்பட எழுதிக் கொடுத்த சாட்சி இதுவே..👇
குற்றவாளிக்கு பாதுகாப்பா? பொதுமக்களுக்கு தண்டனையா?
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய பார் நாகராஜை கைது செய்யாமல், அவனது மதுக்கடையை சேதப்படுத்தியதாக 5 பேரை காவல்துறை கைது செய்திருப்பது நியாயமா?
#tnpolice
மாற்றத்தை நோக்கி வாக்களித்த மக்களுக்கு அடுத்தடுத்து ஏமாற்றமா? தவெக-வில் இணைந்த குவாரி உரிமையாளர்!
மூடப்பட்ட குவாரி திருட்டுத்தனமாக திறக்கப்பட்டதால் கிராம மக்கள் கண்ணீர். இது தூய சக்தியா இல்லை ஏமாற்று சக்தியா என மக்கள் குமுறல்.