@ThanthiTV இவனுங்கள உள்ள வச்சி சாப்பாடு குடுத்து பாதுகாப்பா வைக்கமா ஒண்ணு சுட்டு தள்ளுங்க இல்லனா பொதுமக்கள் கிட்ட குடுங்க 🤬🤬🤬 குழந்தை கிட்ட என்ன டா பார்த்தீங்க 💦💦💦
சாக்லேட்டை காட்டி கொடூரம்
கோவை சிறுமி வழக்கில் கைதான கார்த்தி, மோகன்ராஜ் இருவரும் அந்த சிறுமிக்கு நன்கு பரிச்சயமானவர்கள். அதனால் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தபோது சாக்லேட்டை காட்டி ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று கொன்றது விசாரணையில் அம்பலம்
சிறுமி காணாமல் போன பிறகு அனைவருடன் சேர்ந்து நல்லவர்கள் போல் தேடியதும் அம்பலம். இருப்பினும் சந்தேகத்தின் பேரில் போலீசார் CCTV-ஐ சோதித்த பின் இருவரும் சிறுமியை பைக்கில் அழைத்து சென்றது கண்டுபிடிப்பு. கையும் களவுமாக சிக்கிய பின் சிறுமியை கொன்றதாக கார்த்தி வாக்குமூலம்
#KovaiGirlDeath #TnPolice #Cctv #KovaiGirlDeathIssue #Thanthitv
கரெண்ட் பிரச்சனை
குழந்தை கொலை
செவிலியர் மாணவி மரணம்
லஞ்சம் முறைகேடு
டாஸ்மாக் பிரச்சனை
சட்டம் ஒழுங்கு சீர்கேடு னு 4 நாளா தமிழ் நாடே தலை கீழ கமுந்து போய் கிடக்கு
அணிலுங்க Stylish CM, Cute CM, னு எத பத்தியும் கவலை இல்லாம ஹார்ட் விட்டூட்டு இருக்கானுங்க
கரெண்ட் பிரச்சனை
குழந்தை கொலை
செவிலியர் மாணவி மரணம்
லஞ்சம் முறைகேடு
டாஸ்மாக் பிரச்சனை
சட்டம் ஒழுங்கு சீர்கேடு னு 4 நாளா தமிழ் நாடே தலை கீழ கமுந்து போய் கிடக்கு
அணிலுங்க Stylish CM, Cute CM, னு எத பத்தியும் கவலை இல்லாம ஹார்ட் விட்டூட்டு இருக்கானுங்க