திமுகவினர் தமிழ்நாட்டில் முதலீடு செய்தால் ஸ்டாலின் வெளிநாட்டில் கையந்தே வேண்டாம் -டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள்.
@DrKrishnasamy@mkstalin@CMOTamilnadu
https://t.co/NHQeATVDg3
@DrKrishnasamy@AsiriyarKV அய்யா இந்த ஓசி சோறு,கூலி மணியுடன் நீங்கள் விவாதம் செய்ய வேண்டாம்.அவர் அதற்கு தகுதி இல்லாதவர். அவருடன் உங்கள் வளர்ப்பான எங்களை விவாதம் நடத்த ஆணையிடுங்கள்.
நெல்லை தீபக்ராஜா படுகொலையை வெறும் சாதிய ரீதியிலான படுகொலை என்று முடித்துவிடாமல்...இந்த கொலைக்கான காரணம் என்ன?இந்த கொலையை செய்யச் சொல்லி கூலிப்படையை ஏவியது யார்?பல லட்சங்களை கூலியாக கொடுத்தது யார்?என்று காவல்துறை தீர விசாரித்து உண்மையை மக்களிடம் கூறவேண்டும்
@DrKrishnasamy அவர்கள்
சங்கரன்கோவிலில் காவல்துறையால் அடித்து படுகொலை செய்யப்பட்ட முருகன் அவர்களின் படுகொலைக்கு நீதி கேட்டு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினேன்.