Designer - A creative soul with nothing to prove to anyone. My creations are for my own enjoyments and for the love of the art. captivating and addicting thing.
Greek poet Pindar wrote, “Become who you are by learning who you are.” If you allow yourself to learn who you really are by paying attn to that voice & force within you, then you can become what you were fated to become—an individual, a Master.”
#360degreeangle#விழியின்வழியே
துளி அறிவு போதும், இவர்கள் நடத்தும் பித்தலாட்டத்தை decode செய்ய?
ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால் ஒழிக்க வேண்டும்...
Mr. சும்மா நசநசநசன்ன அதையே தேய்ஞ்சி போன ரெகார்ட் மாதிரி..
கடுப்பாவுது ப்ரோ..
தீபாவளிக்கு MLA களை கூப்பிட்டு, பட்டு வேஷ்டி புடவை ஸ்வீட் கொடுத்து, நல்லதே நடக்கும் போங்கன்னு சொல்லிட்டு, அடுத்த நாள் ரூ. 50 லட்சத்திற்குக் குறைவான மதிப்புள்ள கட்டுமானப் பணிகள் மற்றும் வாகனக் கொள்முதல்களுக்கு இ-டெண்டர் (e-tender) கட்டாயமில்லைனு அவங்களுக்கு சம்பாதிக்க வழிவகை செய்யும் அணையை திறந்து விட்டுட்டு, ஊழலை ஒழிக்க போறேன்னு சொல்லுறதை கேட்டு ஆடு மாடு கூட சிரிக்குது சார்...
இன்னைக்கு கூட...
- நாட்டுல புண் பிடிச்சி சீழ் வழிகிற சட்டம் ஒழுங்கு பற்றி பேசல,
- பெண்களுக்கு தினம் தினம் நடக்கிற பாலியல் வன்கொடுமைகள் பற்றி பேசல,
கொத்து கொத்தா நடக்கும் கொலைகளை பற்றி பேசல,
- காணாமல் போய் மாத கணக்கான குழந்தைகளை பற்றி பேசல,
சொந்த MLA வின் காமலீலைகள் பற்றி பேசல,
- தொகுதி மக்கள் குறை சொன்னால் அவர்களை அடித்து துரத்திய துணை சபாநாயகர் பற்றி பேசல..
- ஒரு பெண் ஆட்சியருக்கு உங்கள் MLA வால் ஏற்பட்ட பாலியல் தொல்லைக்கு, உயர்நீதி மன்றம் கொடுத்த செருப்படி பற்றி பேசல,
- 20% விலைவாசி உயர்வை பற்றி பேசல,
- போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க போகிறவர்களை அடிச்சே சாவடிக்கிற அவலத்தை பற்றி பேசல,
- ஆனா உன் ஆட்சில லெப்ட் & ரைட் ஊழலை அமோகமா நடத்தவிட்டு, திருப்பி திருப்பி ஊழல் ஊழல் ஊழல்னு பேசுனா மக்களை பயித்தியம் என்று நினைத்து கொண்டிருக்கிறீர்களா CM சார்?
என் வாழ்க்கைல ஊழல் என்னை பாதிக்கவே இல்லை, நான் லஞ்சம் வாங்கியதும் இல்லை - கொடுத்ததும் இல்லை.. நீங்க இல்லை உங்க தாத்தாவுக்கு தாத்தா வந்தா கூட, லஞ்சம் கொடுப்பதற்கு கோடி பேர் தயாரா இருக்கும் போது ஊழலை தயிர கூட ஒழிக்க முடியாது.. டாட்!
#கொறளி_வித்தை
Chandrababu Naidu was right:
“You need masala , we need progress.”
What else can you expect from these cinematic clowns, who prioritise drama, hype and entertainment over actual development and governance?
The public needs accountability, not entertainment.
Shit heads 😤
எப்போ எல்லாம் கட்சிக்கு கெட்ட பெயர் வருதோ,இல்ல மைலேஜ் கம்மி ஆகுதோ சீவி சிங்காரிச்சு மணிமேகலைய கூட்டியாந்து நக்கல் ,நையாண்டியா பேச விட்றானுங்க.
இதுங்களும் பரவச நிலைக்கு போயிடுதுங்க.
இது எல்லாம் எல்லா காலத்துக்கும், எல்லா பிரச்சனைக்கும் சரிப்பட்டு வராது..