@NewsTamilTV24x7 அப்படிப் பார்த்தால் நாங்கள் படிக்கின்ற காலகட்டத்தில் வாரத்துக்கு ஒரு தலைமை ஆசிரியர் அல்லது ஒரு ஆசிரியையோ மாற்ற வேண்டிய சூழல் நிகழ்ந்திருக்க வேண்டும். காலம் எங்கு கொண்டு போய் நிற்கிறது..🤧
சட்டசபை இப்படிப்பட்ட விவாதங்களை முன்னெடுத்தால் நன்றாக இருக்கும் தானே?
மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு, மக்கள் பிரதிநிதிகள் பதில் சொல்லும் வகையில் இதுபோன்ற விவாதங்களை முன்னெடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
ஆளுங்கட்சியாக இருந்தாலும், எ��ிர்க்கட்சியாக இருந்தாலும் அந்தந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் தொகுதி மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்கவும், பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பற்றி விவாதிக்கவும் ஒரு பொதுவான விவாதத்தை சட்டடபையில் உருவாக்கலாம்.
குறிப்பாக, விவசாயம், கல்வி, மருத்துவம், சட்ட ஒழுங்கு, உள்ளிட்ட மக்கள் சார்ந்த பிரச்சினைகள் குறித்து மக்கள் கேள்வி கேட்க, அதற்கு சம்பந்தப்���ட்ட மக்கள் பிரதிநிதிகள் பதில் சொல்லும் வகையில் இதுபோன்ற விவாதங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் தானே?
சுரேஷ் காமாட்சி துரோகி என்று யார் சொன்னது சீமானா?
இல்லிங்க..
வேறு யாராவது பொறுப்பாளர்களா ?
இல்லைங்க...
வேறு யார்?
பதிவுக்கு கீழே நாலு பேரு கமெண்ட் பண்ணி இருந்தாங்க!
முகம் முகவரி தெரியாத நாலு பேரு கமெண்ட் பண்ணா அதை எடுத்து வீடியோ போடுவீங்களாடா பரதேசிகளே??
@sansbarrier@sansbarrier me and my frds had a bad experience from Mysore at 2019 we were at a street and having our dinner at night couple of kannadiga yougerters came and threatened us because we spoke Tamil they identify these are Tamil people they tried to attack us;
இரண்டு முறை கட்��ியை விட்டு நீக்கியும் தமிழ் தேசியப் பாதையில் தொடர்ந்து..
வழக்குகள் வாங்கி ஒரு வருடம் வரை சிறையில் இருந்து வாடிய பின்பும் தொடர்ந்து சீமான் தம்பியாக தமிழ் தேசியப் பாதையில் பயணிக்கும் எங்கள் அண்ணன் சாட்டை துரைமுருகனை பற்றி எங்களுக்கு நல்லாவே தெரியும்டா... விசுவாசம் என்றால் என்னவென்று எங்களுக்கு கற்றுக் கொடுத்தவன் சாட்டை..
நான் அண்ணன் சீமானை பார்த்து அரசியலுக்கு வந்தவன் தான்.. ஆனால் உண்மையாக எப்படி இருக்க வேண்டும் என்பதை எனக்கு கற்றுக்கொடுத்தவன் சாட்டை துரை முருகன்..
சீமான் மட்டும் சினிமாவில் நடிக்கிறார் என்று கேட்கும் தோழர்களுக்கு...
நாங்களும் சொல்கிறோம் ஆமாம் நடிக்கிறார்..
சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருவதை யாரும் எதிர்க்கவில்லை..
சின��மா என்ற ஒன்றில் நடித்தது மட்டுமே நாட்டை ஆளும் தகுதியா என்று கேள்வி தான் முன்வைக்கிறோம்..
அண்ணன் சீமானுக்கு இருக்கும் அரசியல் அறிவையும் அனுபவங்களையும் கற்றுக்கொண்டு வாருங்கள் என்று தான் சொல்கிறோம்..
15 வருடம் மக்களுக்கு அருகில் இருந்து சிறை சென்று சித்ரவதை அனுபவித்து, கிட்டத்தட்ட 300 வழக்குகள் வரைக்கும் வாங்கி, தமிழ் தேசியம் என்கிற கொள்கையை பின்பற்றி உலக நாடுகளால் தடைசெய்யப��பட்ட தலைவனை கட்சியின் தலைவனாக அறிவித்து ஈழத்தில் பறந்த புலிக் கொடியை இங்கே ஏந்தி..
தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு உண்மையான மக்கள் அரசியல் என்னவென்று கற்றுக்கொடுத்து, நாம் தமிழர் என்கிற கட்சியை வழிநடத்தி, ஒவ்வொரு தேர்தலிலும் நோட்டுக்கும் சீட்டுக்கும் அடிபணியாமல் தனித்தே போட்டியிட்டு, தெருத்தெருவாக சுற்றி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வருவோம் என்று படம் போட்டு காட்டி,,
ஆபாசம், அவதூறு, உருவக்கேலி,, எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு களத்தில் நின்றவனை விட்டுட்டு
சினிமா நடிகன் என்ற ஒற்றைக்காரணத்திற்காக படத்தில் நல்லவனாக நடிக்கிறார் என்ற ஒற்றைக் காரணத்திற்காக அரசியல் என்றால் என்னவென்றே தெரியாத,, அனுபவமே இல்லாத ஒரு ஆள் கையில் இந்த தமிழ்நாட்டின் தலையெழுத்தை தூக்கி கொடுத்த மக்களை விட எங்கள் அண்ணன் சீமான் ஒன்றும் தவறு செய்யவில்லை...
இவ்வளவு செய்தும் மக்கள் நிராகரித்த காரணம் சினிமா எனும் மோகம்... அதனால் நீ எந்த ஆயுதத்தை வைத்து எங்களை வீழ்த்தினாயோ??
அதே ஆயுதத்தை வைத்து தான் மக்களிடம் சென்று சேர வேண்டும் என்று முடிவு செய்து விட்டார்..
FULL SUPPORT சீமான் அண்ணா 🫡🫡🫡❤️❤️
@sahay_victory அப்படி எந்த வெற்றிலை மை போட்டு பாத்திங்க ஐயா
கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் தவறல்ல ஆனா அதிகமாக இருப்பது வன்மமும் பொய் அவதூறுகளும் தான்.. உங்கள் நற்குணங்களுக்கு அது ஏற்றதாக நான் அறியவில்லை🙏
தவெக மற்றும் விஜய் ரசிகர்கள், தொண்டர்கள், ஆதரவாளர்களை👇 போல ஒரு தரங்கெட்ட, பொது ஒழுக்கம் இல்லாத, தன்மானம் இல்லாத, சுய புத்தி இல்லாத, சிந்தனையாற்ற மூன்றாம் தர ஈனப்பிறவிகளை உங்களால் parallel universe 🌌-ல் கூட பார்க்க முடியாது
வேறு மாநிலத்த��லிருந்து வந்த சழக்கர்களை எல்லாம் எங்கள் நாட்டின் அரசியலை பேச விட்டதே நாங்கள் செய்த மிகப்பெரிய தவறு🤨