“Fake Forward Alert. Please stop forwarding.”
A message claiming to be from @tnpoliceoffl Tamil Nadu Police is being widely circulated on social media, but it appears to be a fake forward. Sharing such misinformation can mislead women, families, and the public during real emergencies.
A fake forward claiming to be an official Tamil Nadu Police safety alert is being circulated on social media. Please do not forward it.
Misinformation can create panic and mislead people during real emergencies.
We request @tnpoliceoffl Tamil Nadu Police and @CMOTamilnadu the CMO Office to issue a public clarification and create awareness so people know the correct emergency contacts and official safety channels.
If you receive this fake message, please stop forwarding it. Verify before you share. Public safety needs truth, not viral misinformation.
Please verify before sharing. Do not make fake forwards go viral.
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ@tn_factcheck@TNDIPRNEWS@chennaipolice_
#TamilNaduPolice #CMOTamilNadu #FakeForward #StopMisinformation

@MadrasJournos தொழில்நுட்ப கோளாறு என்று தெரியுது. போலியாக நியூஸ் பரப்பிக்கிட்டு இருக்கீங்க. நீங்க எல்லாம் ஒரு பத்திரிகையாளர் மன்றம். கடந்த ஆட்சி காலத்தில் இத பத்தி வாயைத் திறந்தது இல்லை..
@MadrasJournos நீ எச்சரித்து அறுத்து தள்ளிட்டு தான் மறுவேலை ??
உண்மை தன்மையை ஆராய துப்பற்ற நிலையில் ஒரு பத்திரிகையாளர் சங்கம் ?
எச்சரிக்கை, போராட்டம் என்று வீர வசனம் பேசின வாயால்..
இப்ப தெரியாமல் போட்டுவிட்டோம் என்று மன்னிப்பு கேட்டு மண்டியிட வேண்டும்.
இல்லை என்றால் tag போட்டு அடி விழும்.
@MadrasJournos அப்படியே உத்தமர் போல் ஓடி வருவாங்க இந்த பத்திரிகையாளர் சங்கம் 😏🤡
உண்மை என்னவென்று தெரியாமல் கண்டனம் வேற கேடு ?
இதெல்லாம் பத்திரிகையாளர் சங்கம் ?
திமுகவின் ஒரு அங்கமாக செயல் பட்ட கொத்தடிமை கூட்டம் தானே ?
இப்ப மன்னிப்பு கேட்டு ட்வீட் போடு பார்க்கலாம்.
https://t.co/YAxQW6MYRp
அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து 3 செய்தி சேனல்கள் நீக்கம் என பரவும் தவறான தகவல்
பரவும் செய்தி
தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து பாலிமர், நியூஸ் தமிழ் 24X7 மற்றும் தமிழ் ஜனம் ஆகிய செய்தி சேனல்கள் நீக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவி வருகிறது.
உண்மை என்ன ?
இது தவறான செய்தியாகும்.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன ஒளிபரப்பில் பாலிமர் செய்திகள், நியூஸ் தமிழ் 24X7 மற்றும் தமிழ் ஜனம் செய்திகள் என்ற மூன்று சேனல்கள் நீக்கப்பட்டுள்ளன என்ற செய்தி தவறானது. சம்மந்தப்பட்ட மூன்று சேனல்களை தொழில்நுட்ப பிரச்சனைகள் காரணத்தால் தற்காலிகமாக சில செட் ஆஃப் பாக்ஸ்களில் மட்டும் ஒளிபரப்பு செய்ய இயலவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி சேனல்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனம் (Mantra Industries Limited) மூலமாக முழுவீச்சில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செட் ஆஃப் பாக்ஸ் நிறுவனத்திற்கு வைத்திருக்கும் நிலுவை தொகை காரணமாக ஒளிபரப்பு தடை ஏற்பட்டுள்ளது என்பது தவறான தகவல் ஆகும்.
தவறான தகவலைப் பரப்பாதீர்!
#factcheck | #tnfactcheck | #tnfcu
@CMOTamilnadu@TVKVijayHQ@TNDIPRNEWS@imrajmohan
@MadrasJournos பத்திரிக்கையாளர் சங்கமா, அல்லது ஊழல் கொள்ளையர்கள் திமுகவின் அரசியல் வதந்திகளை பரப்பும் மேடையா?
https://t.co/EdlLC6bGNv
பத்திரிக்கையாளர்களின் அடிப்படை பொறுப்பு உண்மையை ஆராய்ந்து மக்களுக்கு தெரிவிப்பது. எந்தக் கட்சியின் தகவலாக இருந்தாலும், உண்மைச் சரிபார்ப்பு இல்லாமல் அதை அப்படியே பரப்புவது பத்திரிக்கைத் தர்மத்திற்கு எதிரானது.
@MadrasJournos வதந்திகளை பரப்புவது நிறுத்தப்பட வேண்டும். உண்மை, நடுநிலைமை, பொறுப்புணர்வு கொண்ட புதிய பத்திரிக்கையாளர் பண்பாடு தமிழகத்திற்கு அவசியம்.
#StopRumors
#தமிழகம் #பத்திரிக்கைதர்மம் #உண்மை #நடுநிலைமை #TVKVijayHQ #தமிழகவெற்றிக்கழகம் #factcheck
@TVKVijayHQ@CMOTamilnadu@TVKPartyHQ@TNDIPRNEWS@tn_factcheck

வன்மத்தின் முழு உருவம் @Seeman4TN .
இதில் பழிவாங்க ஒன்றும் இல்லை,
தவறான தகவல்களையும், அவதூறுகளையும், தரம் கெட்ட வார்த்தைகளையும் மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக பரப்பிய ஒரு குற்றவாளி @MaridhasAnswers கைது செய்யப்பட்டுள்ளான்.
இதுக்கு முட்டு குடுக்க உங்களுக்கு வெக்கமா இல்ல? @Seeman4TN
000/234
மாண்புமிகு முதல்வர் அவர்களே @CMOTamilnadu, @TVKVijayHQ
பாராட்டுகளும் தேவையே; விமர்சனங்களும் அவசியமே.
ஜனநாயகத்தில் விமர்சனங்களும் மாற்றுக் கருத்துகளும் நல்லாட்சியை மேலும் வலுப்படுத்தும் கருவிகள். @SavukkuOfficial அவர்கள் முன்வைக்கும் கருத்துகள் மற்றும் கேள்விகளையும் ஆராய்ந்து, உண்மைக்கு இடமளித்து, மக்களின் நம்பிக்கையை மேலும் உயர்த்தும் வகையில் நல்லாட்சி தொடர வாழ்த்துகள்.
கருத்துக்களை எதிர்ப்பதற்குப் பதிலாக அவற்றை ஆய்வு செய்வதே சிறந்த நிர்வாகத்தின் அடையாளம்.
@SavukkuOfficial அவர்கள் முன்வைக்கும் கருத்துகள் மற்றும் குற்றச்சாட்டுகளையும் முழுமையாக ஆராயுங்கள். உண்மை எது என்பதை மக்கள் அறியட்டும். வெளிப்படைத்தன்மையும் பொறுப்புணர்வும் கொண்ட ஆட்சியே மக்கள் மனதில் நீடிக்கும்.
கேள்விகளை ஒடுக்காமல், பதில்களை வழங்கும் நல்லாட்சி தொடரட்டும்.
@TVKPartyHQ@TVKHQITWingOffl@TVKWarriorsHQ
#TVKVijayHQ #TVKgoodgovernance
#தமிழகவெற்றிக்கழகம்
#TamilNadu #GoodGovernance #Democracy #PeopleFirst
#நல்லாட்சி #தமிழ்நாடு #ஜனநாயகம் #மக்கள்குரல்