திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தது மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
அமைச்சராக அன்பில் மகேஸ் இருந்தபோது தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம், பள்ளி தர உயர்வு அனுமதி பெற்றுத் தருவதாக பணம் வசூலித்து மோசடி என புகார்
திருச்சி தென்னூர் அண்ணாநகரில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வீட்டில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் சோதனை
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு என்ற புகாரில் ரெய்டு எனத் தகவல்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
கொளத்தூர் MLA வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக உள்ளதாக சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை அறிக்கை
நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிப்பு
முதலமைச்சர் குறித்து கடந்த 12-ஆம் தேதி இழிவாகப் பேசியதாக திமுக எம்பி ஆ.ராசா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதியப்பட்ட நிலையில், ஆ.ராசா மீதும் வழக்கு
முதலமைச்சர் குறித்து ஆபாசமாக பேசியதாக திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப்பதிவு
சென்னையில் கடந்த 12ஆம் தேதி முதல்வரை கண்டித்து நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சேகர்பாபு பேசியதாக புகார்
முந்தைய திமுக ஆட்சியில் முதலீடுகளை ஈர்த்ததாக அறிவிப்புகள் மட்டுமே வெளியான நிலையில், முதலீடுகளின் பட்டியலைக் கேட்டால் வெற்றுத் தாளே விடையாகக் கிடைத்தது
- Tvk it wing எக்ஸ் தளத்தில் பதிவு
நார்வே செஸ் தொடரை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனை படைத்த தமிழக வீரர் பிரக்ஞானந்தாவை தலைமைச் செயலகத்திற்கு நேரில் அழைத்து வாழ்த்திய முதலமைச்சர் விஜய்