RCB ஐபிஎல் கோப்பையை வென்றவுடன் விராட் கோலி அழுதாரா? பரவும் வீடியோ Ai மூலம் உருவாக்கப்பட்டதாகும்.
முழுமையான விவரங்களுக்கு: https://t.co/cJxZiZ3gNd
#RCB#IPL#Kohli#FakeNews#FactCheck
தமிழ்நாட்டில் 80 லட்சம் பெண்களுக்கு மகளிர் உதவித்தொகை நிறுத்தமா? மகாராஷ்டிராவில் நடந்த சம்பவத்தை தமிழ்நாட்டில் நடந்ததாக திரித்து பரப்பப்படுகின்றது.
முழுமையான விவரங்களுக்கு: https://t.co/Z2b06ppSzO
#TVK#MagalirUrimaithogai#FakeNews#FactCheck
முதல்வர் விஜய் பத்திரிக்கையாளர்களுக்கு பதிலளிக்காமல் ஓடினாரா? பழைய வீடியோவை வைத்து இத்தகவல் பரப்பப்படுகின்றது.
முழுமையான விவரங்களுக்கு: https://t.co/NolFDgUIuJ
#CMJosephVijay#CMVijay#FakeNews#FactCheck
இனிமேல் பாஜகவை விமர்சிக்க வேண்டாம் என்று ஸ்டாலின் கூறினாரா? எடிட் செய்யப்பட்ட போலியான நியூஸ்கார்டை வைத்து இத்தகவல் பரப்பப்படுகின்றது.
முழுமையான விவரங்களுக்கு: https://t.co/xWrkqh0L7k
#DMK#BJP#FakeNews#FactCheck@mkstalin@sunnewstamil
முதலமைச்சர் விஜய் அவரது மகன் ஜேசன் சஞ்சயுடன் இருக்கும் படம் உண்மையானதா? பரவும் படம் ஏஐ படமாகும்.
முழுமையான விவரங்களுக்கு: https://t.co/bU9eQC01Pf
#Vijay#Jasonsanjay#TVK#FakeNews#FactCheck
கோவை சிறுமி கொ* வழக்கு குறித்து திமிராக பதிலளித்தாரா தவெக அமைச்சர் அருண்ராஜ்? போலியான நியூஸ்கார்டை வைத்து இத்தகவல் பரப்பப்படுகின்றது.
முழுமையான விவரங்களுக்கு: https://t.co/YCERpGzhsm
#TVK#Arunraaj#Kovai#FakeNews#FactCheck
முதலமைச்சர் விஜய்யின் கல்லூரி ஐடி கார்டு என்று பரவும் படம் உண்மையானதா? பரவும் படம் AI படமாகும்.
முழுமையான விவரங்களுக்கு: https://t.co/GldmCzwIAm
#Vijay#CMJosephVijay#FakeNews#FactCheck
மகிந்த ராஜபக்சவுடன் சீமான் காரில் பயணித்தாரா? Ai படத்தை வைத்து இத்தகவல் பரப்பப்படுகின்றது.
முழுமையான விவரங்களுக்கு: https://t.co/nJpbrLFOZr
#Seeman#FakeNews#FactCheck
தவெக ஆட்சியில் டாஸ்மாக் கடையில் ₹10 கூடுதலாக கேட்ட ஊழியர் தாக்கப்பட்டார்? 2025 டிசம்பரில் நடந்த பழைய சம்பவத்தை வைத்து இத்தகவல் பரப்பப்படுகின்றது.
முழுமையான விவரங்களுக்கு: https://t.co/Pw6xPN5qlE
#TASMAC#TVK#Vijay#FakeNews#FactCheck@TVKPartyHQ
இருசக்கர வாகன ஓட்டிகள் சைடு ஸ்டாண்டை எடுத்துவிட்டுதான் ஓட்ட வேண்டும் என்று முதல்வர் விஜய் உத்தரவு? போலி நியூஸ்கார்டை வைத்து பரப்பப்படும் தவறான தகவல்.
முழுமையான விவரங்களுக்கு: https://t.co/iA5sm2XnWa
#TVK#VIjay#FakeNews#FactCheck
தவெக ஆட்சி அமைத்த பிறகு போதையில் இளைஞர்கள் பள்ளி வாகனத்தில் அட்டகாசம்? மார்ச் மாத வீடியோவை வைத்து பரவும் தவறான தகவல்.
முழுமையான விவரங்களுக்கு: https://t.co/oj1m0Bl2gZ
#TVK#Vijay#FakeNews#FactCheck
முதலமைச்சர் விஜய் திரிஷாவுடன் சிஎஸ்கே மேட்ச் பார்த்தார்? AI வீடியோவை வைத்து பரப்பப்படும் தவறான தகவல்.
முழுமையான விவரங்களுக்கு: https://t.co/30FsZb1zrH
#TVK#Vijay#Trisha#FakeNews#FactCheck