#TNCoronaUpdate:
"தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 939 பேர் டிஸ்சார்ஜ்!"
தமிழகத்தில் இன்று மட்டும்
939 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்;
மொத்தமாக குணமடைந்தோரின் எண்ணிக்கை 3,538 ஆக அதிகரிப்பு!
#coronavirus#Covid_19#TNHealth#TNFightsCorona#NZT
#TNCoronaUpdate:
தமிழகத்தில் இன்று புதிதாக 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி;
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 6,970 ஆக உயர்வு;
மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,585 ஆக அதிகரிப்பு
- அமைச்சர் விஜய��ாஸ்கர்
#coronavirus #Covid_19
#TNHealth #TNFightsCorona #NZT
"எல்லாமே என்னை பற்றியது..!" -
#Kavin குறித்து கூறியதாக இணைய செய்தி சேனல்கள் வெளியிட்ட அவதூறு செய்திக்கு #Losliya பதிலடி!
இன்ஸ்டாகிராமில் தான் பதிவிடும் கேப்ஷன் & புகைப்படங்கள் எல்லாமே தன்னை பற்றியது என விளக்கம்..!
#Kavinfans#Losliyafans#Kollywood#Cinema#NZT
#Accident: அடுத்தடுத்து விபத்தில் சிக்கும் துயரம் - தொடரும் புலம்பெயர் தொழிலாளர்களின் சோகம்!
உத்தரப்பிரதேசத்தின் ஆரையா மாவட்டத்தில் இன்று அதிகாலை கோர சாலை விபத்து: 24 புலம்பெயர் தொழிலாளர்கள் பலியான பரிதாபம்!
#UttarPradesh#Lockdown#MigrantsOnTheRoad#NZT
#CoronaUpdatesInIndia: இந்தியாவில் அசுர வேகத்தில் பரவும் கொரோனா!
கடந்த 24 மணிநேரத்தில் 3,970 பேருக்கு கொரோனா தொற்று உறுதி;
கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 53035 ஆக உயர்வு;
மொத்த பாதிப்பு எண்ணிக்கை 85940 ஆக அதிகரிப்பு!
#COVID19#coronavirus#Corona#StayAtHome#NZT
#TNCoronaUpdates:
"தமிழகத்தில் இன்று 83 பேர் டிஸ்சார்ஜ்!"
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 83 பேர் குணமடைந்துள்ளனர்..
இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 2,134 ஆக உயர்வு..
- தமிழக சுகாதாரத்துறை
#COVIDー19#COVID19#Corona#TNHealth#Lockdown4#NZT
+1 வகுப்புக்கு நிலுவையில் உள்ள தேர்வு ஜூன் 2-ஆம் தேதி முதல் நடைபெறும்
+2 வகுப்புக்கான வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் பாடங்களுக்கு ஜூன் 4ல் தேர்வு
- அ��ைச்சர் செங்கோட்டையன்
#PublicExams #TNStudents #TNGovt #BoardExams #NZT
#CoronaUpdatesInIndia:
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3604 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..
கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 46008 ஆக உயர்வு..
குணமடைந்தோர் - 22455;
பலியானோர் - 2293 ஆக அதிகரிப���பு..
- மத்திய சுகாதாரத்துறை
#coronavirus #COVID19 #Corona #India #Lockdown #NZT