🚀 Stop saving X media one-by-one! @XBulkDownloader lets you grab entire threads, galleries, or videos in 1 click—super fast & easy. Perfect for creators, researchers, or meme hoarders! Try it! #VideoDownloader
பிழைக்க வந்த இடத்தின் மொழியை கற்று வாழ்வதே சரி எனும் உலக நியதியை புரிந்து.. தமிழ் கற்று சாதித்த மாணவி.
ஹிந்தியை திணிக்க நினைக்கும் அறிவாளிகளின் மண்டையில் உரைத்தால் சரி.
இவரை தமிழக அரசு பாராட்டி கௌரவிக்க வேண்டும். இதனால் இங்குள்ள வடமாநிலத்தவரின் தமிழ் கற்கும் ஆவல் அதிகமாகும்.
On 17th May at Chinnaswamy Stadium, let’s honor Virat Kohli’s Test career!
Fans are requested to wear white (India Test jersey or plain white tee) to create a White Ocean in the stadium.
Virat Kohli retired from Test cricket on 12th May 2025 after 14 glorious years.
Join this special tribute and celebrate the legend!
#ViratKohli #TestTribute #RCBvsKKR #WhiteOcean #Chinnaswamy
🚨 SHUBMAN GILL - THE TEST CAPTAIN 🚨
- The Selection committee is planning a long term Captaincy transition and Gill is seen as the Ideal candidate as he has shown impressive leadership qualities. [Gaurav Gupta from TOI]
Honouring a legend! 🙌
India great Sunil Gavaskar inaugurates 𝟭𝟬𝟬𝟬𝟬 𝗚𝗮𝘃𝗮𝘀𝗸𝗮𝗿 - a Board Room named in his honour and his iconic milestone at the BCCI HQ in Mumbai 👏
சுதந்திரப் போராட்ட வீரரும், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆலய நுழைவுப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவருமான, அமரர் மதுரை அ. வைத்தியநாத ஐயர் அவர்கள் பிறந்த தினம் இன்று.
தீண்டாமை, சமூக ஏற்றத் தாழ்வு முதலானவற்றை ஒழிக்கப் பாடுபட்டவர். சுதந்திரப் போராட்டத்தில், கதர் ஆடை இயக்கம், உப்பு சத்தியாகிரகம், சட்ட மறுப்பு இயக்கம், என அனைத்துப் போராட்டங்களிலும், தாம் மட்டுமல்லாது, தமது குடும்பத்தினரையும் ஈடுபடச் செய்தவர். சுதந்திரப் போராட்டத்துக்காக, தமது வழக்கறிஞர் பணியோடு, தமது சொத்துக்களையும் தியாகம் செய்தவர்.
ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவராக, பட்டியல் சமூக மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டு, மக்களின் அன்பைப் பெற்றிருந்த அமரர். வைத்தியநாத ஐயர் அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம்.
BIG BREAKING NEWS 🚨 Modi Govt will send MPs from various parties to different countries to brief them about India's Operation Sindoor.
Shashi Tharoor & Asaduddin Owaisi are likely among those deputed 🔥🔥
Each team will be accompanied by a MEA official.
India will expose Pakistan's Mischief across World.
என் படம் வெற்றிபெற ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டது தவறான செயல். இவர்கள் எனது ரசிகர்களாக இருக்க தகுதியில்லை.
உணவிற்காக மிகவும் போராடியவன் நான். அந்த உணவை வைத்து இப்படி செய்வதை ஏற்க இயலாது. இச்செயலால் ஒரு படம் வெற்றி அடையாது.
- சூரி பேட்டி.
Maharashtra Day greetings to the people of the state, which has always played a vital role in India’s development. When one thinks of Maharashtra, its glorious history and the courage of the people come to our mind. The state remains a strong pillar of progress and at the same time has remained connected to its roots. My best wishes for the state’s progress.