மிகவும் சுறுசுறுப்பான தேர்தல். இதற்கு முன்னால் இத்தனை ஆர்வத்தை வாக்காளர்களிடம் கண்டதில்லை. ஜனநாயக உரிமையை நிலைநாட்டவும், கடமையாற்றவும் மக்கள் முனைப்புடன் இருக்கிறார்கள். இது வரை காணாத அளவுக்கு வ���க்கு சதவிகிதம் போகும் போலத் தெரிகிறது. #elections2026