நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தொழில் முனைவோர்களுக்கான வங்கி கடன் இணைப்புகளை, மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.ஆர்.வீ. இரஞ்சித்குமார் அவர்கள் வழங்கினார்.

நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகில் உள்ள வண்ணாரப் பேட்டை அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் தினத்தை கொண்டாடும் விதமாக, மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.ஆர்.வீ. இரஞ்சித்குமார் அவர்கள் குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்
நீலகிரி மாவட்டம் உதகை அரசு செவித்திறன் குறைபாடுடையவர்களுக்கான அரசு உயர்நிலைப்பள்ளியில், குழந்தைகள் தினத்தை கொண்டாடும் விதமாக, மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.ஆர்.வீ. இரஞ்சித்குமார் அவர்கள் மாணவ, மாணவியர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கினார்
நீலகிரி மாவட்டம், உதகை அரசு மேல்நிலைப்பள்ளியில், குழந்தைகள் தினத்தை கொண்டாடும் விதமாக வனத்துறை அமைச்சர் திரு.ஆர்.வீ. இரஞ்சித்குமார் அவர்கள் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உள்ளார்.
#nilgiriscollector
நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகில் உள்ள வண்ணாரப் பேட்டை அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் தினத்தை கொண்டாடும் விதமாக, மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.ஆர்.வீ. இரஞ்சித்குமார் அவர்கள் குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்
நீலகிரி மாவட்டம், உதகை அரசு மேல்நிலைப்பள்ளியில், குழந்தைகள் தினத்தை கொண்டாடும் விதமாக வனத்துறை அமைச்சர் திரு.ஆர்.வீ. இரஞ்சித்குமார் அவர்கள் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உள்ளார்.
#nilgiriscollector
தமிழ்நாடு,கேரளா மற்றும் கர்நாடக ஆகிய மூன்று மாநிலங்களின் எல்லை பகுதியினை (Tri Junction) (கேரளா மாநிலம், வயநாடு முத்தங்கா சரணாலயம், அடர்ந்த வனப்பகுதி) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட வன அலுவலர் (கூடலூர் வனக் கோட்டம்) ஆகியோர் கூட்டாய்வு
நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
#nilgiriscollector#nilgiris#ooty
நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சி ஏலமன்னா நகர்புற துணை சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், மருந்துகளின் இருப்பு மற்றும் நோயாளிகளின் வருகை குறித்து, மாவட்டஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
#nilgiriscollector#nilgiris
நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட பந்தலூர் அரசு மருத்துவமனையில் மாவட்டஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், மருந்துகளின் இருப்பு மற்றும் நோயாளிகளின் வருகை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சி பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்டஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.
#nilgiriscollector#nilgiris#ooty