தோல்வியோ, இல்ல அடி வாங்கினதோ இங்க யாருக்கும் பெரிய விசயமே கிடையாது.. ஏன்னா இங்க முக்காவாசி பேர் வாழ்க்கை முழுக்கவே அதால தான் நிறைஞ்சிருக்கு..
உழைக்காத, அறமற்ற ஒருத்தனுக்கு கிடைக்கற வெகுமதியை தான் இங்க யாராலையும் ஏத்துக்க முடியல..
இது வயித்தெரிச்சல் இல்ல, அறச்சீற்றம்..
1000 ரூ. வாங்கிய பெண்களும் திமுகவுக்கு ஓட்டு போடவில்லை... பஸ்ஸில் இலவச பயணம் செய்த பெண்களும் திமுகவுக்கு ஓட்டு போடவில்லை... இந்த நாடும் நாட்டு மக்களும் தற்குறி கூட்டத்தோடு சேர்ந்து நாசமா போகட்டும்..
நான் என்னோட சக்திக்கு மீறி உழைச்சிட்டு இருக்கேன்" என்று அடிக்கடி முதல்வர் சொல்லுவார்
நேத்து கன்னியாகுமரில அவர் பேசிக்கொண்டிருக்கும் போது 11.00 - 12.00 மணி இருக்கும்.
கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு இரங்கல் செய்தி கேட்டதும் நேத்து சாயங்காலம் 6.00 மணிக்கு சென்னையில இருக்காரு.
இன்னைக்கு காலையில கூட இரங்கலுக்கு வந்திருக்கலாம்…. ஏன்னா அவர் கன்னியாகுமரில இருந்தது எல்லாருக்கும் தெரியும்.. யாரும் எதுவும் நினைக்க போறதும் இல்ல…
72 வயசுல இந்த மனுசன் ஓடுறது மலைப்பா இருக்கு
கலைஞர் சொன்னது போல உழைப்பு உழைப்பு உழைப்பு🥺🥺
ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தாலும் எந்தவித ஆடம்பரத்தையும் விரும்பாமல் மக்களுடன் மக்களாக வாழும் இவர் மக்கள் தலைவரா.?
ஒரு மணி நேரத்திற்கு பல லட்சங்களை கொட்டி கொடுத்து தனி விமானத்தில் சொகுசு பயணம் போற இந்த பண்ணையார் மக்கள் தலைவனா?
சொல்லுங்க தற்குறிஸ்
#ஸ்டாலின்_தொடரட்டும்