திருச்சி மாவட்டத்தில் இன்று ஒரே இடத்தில் 300க்கும் மேற்பட்ட ரவுடிகளை ஒரே இடத்தில் ஆஜர்படுத்தி அதிரடி காட்டிய எஸ் பி 👌🏻
TVK power 🔥
இனி காவல்துறையினர் எந்த அழுத்தத்திற்கும் ஆட்படாமல் நேர்மையாக தங்கள் பணிகளை செய்ய முடியும்💪🏻
Anils :: இப்ப ஆட்சி அமைக்க விட்டா முதல்வர் விஜய்னு வரும்.. இல்லனா பிரதமர் விஜய்னு வரும் எப்படி வசதி.!? 😏
Kothus :: கிண்டல் பண்ணாதீங்கடா ஆனாலும் ஆகிடுவான்டா. 😔
#TVK#TVKVijay#JanaNayagan