எத்தனை முறை சென்றாலும் சலிக்காதது கடல் என்பார்கள். அந்தக் கடலலையில் ஒருமுறையேனும் கால் நனைக்க நினைத்திருந்த மாற்றுத்திறனாளிகளின் எண்ணம் நனவாகும் வண்ணம் தற்காலிகப் பாதையினை ஏற்படுத்தியுள்ளோம்; விரைவில் நிரந்தரம் ஆக்குவோம்.
சிறிய பணிதான் இது; பெரிய மாற்றத்துக்குத் தொடக்கமும் கூட.
கொரோனாவால் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகும் நோயாளிகள் `ப்ரோனிங்' சிகிச்சை மூலம் எப்படி சரி செய்வது?
விளக்கம் அளிக்கிறார் மருத்துவர் P.C. ரூபேஷ்குமார் MBBS, PGDFM, MPH., பரவுநோயியல் நிபுணர், ICMR - NIE, Chennai.
@drrubesh https://t.co/diwfGQz71r