நாளை பிறந்தநாள் காணும் நாகர்கோவில் மாநகர கிழக்கு மண்டல் தலைவர் பாசமிகு அண்ணன் திரு Rajan Ramakrishnan அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
#bjpitngleast
85 ஆண்டுகளாக மண்டைக்காடு கோவிலில் நடைபெறும் ஹிந்து சமய மாநாட்டை வழக்கம்போல நடைபெற வேண்டி இன்று மாலை ஆறு முப்பது மணி அளவில் வீதி வீதியாக அகல் விளக்கு ஏந்தி அம்மனை வழிபட்டு பிரார்த்தனை செய்வோம்
#bjpitkk#bjpitngleast
குமரில் கடுமையான போராட்டம்! மண்டைக்காட்டில் சமய மாநாட்டிற்கு தடை எதிரொலி!
நாகர்கோவில் கிழக்கு மாநகர சார்பாக போராட்டம் நடைபெற்றது.
#bjpitkk#bjpitngleast
நாகர்கோவில் மாநகர 29 வது வார்டுக்கு உட்பட்ட சிதம்பரநகர் பகுதியில் அமைந்துள்ள நியாய விலை கடைக்கு மேல் கூறை அமைக்கும் பணிக்காக ரூபாய் 1,35000 தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கி சட்டமன்ற உறுப்பினர் அண்ணாச்சி M.R.Gandhi அவர்கள் துவங்கி வைத்தார்
#bjpiiteastngl#bjpitkk