Looking for something to do on Family Day weekend? We’re giving away 2 @autoshowcanada Prize Packs which include 4 guest passes and 6 months of free travel on 407 ETR. Follow these 4 simple steps to enter 👇
Full terms https://t.co/jJirPhAwZe #transformmydrive#CIAS2020
இரண்டு ஆடையில் எது நன்றாயிருக்கிறது என்கிறாளா?
இரண்டில் ஒன்றைத்தான் அவளுக்குப் பிடித்திருக்கிறது
அதையே நீயும் சொன்னால் மகிழ்வாள், அல்லாது வேறொன்றை சொன்னால் மற்றஒன்றிற்கு என்ன குறை என்று கேட்பாள்.
கேள் நண்பா
அவர்கள் எப்போதும் ஏற்கனவே எடுத்த முடிவுகளுக்குத்தான் ஆலோசனை கேட்பார்கள்