Dear TVK supporters, your job does not end with voting, nor is it to blindly support the govt.
Keep questioning their actions and demanding your rights until it is delivered. Politicians are our servants, not the reverse.
Our only aim is to have a better city, town, and village. Not the welfare of a political party.
சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பும் போது ரயிலில் மாயமான கல்லூரி மாணவன் 90 நாட்கள் மேல் தேடி கிடைக்காததால் கண்டுபிடித்து தர கோரி கழுத்தில் தூக்கு கயிறை மாட்டிக் கொண்டு பொள்ளாச்சியில் உறவினர்கள்ஆர்ப்பாட்டம்
#Pollachi | #Protest
Those debating who deserves credit for Tamil Nadu’s shipbuilding policy ultimately want the SAME outcome: attracting major investment.
Political sensationalism around industrial policy only hurts the business environment.
Keep bipartisan industrial policies bipartisan.
குடிநீர் கிடைக்காமல் வனவிலங்குகள் நீர் அருந்தும் குட்டையில் தேங்கியுள்ள அசுத்தமான நீரை வடிகட்டி அருந்தும் மலைவாழ் பழங்குடி மக்கள்..
குடிநீர் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை..!
#Pollachi | #Water | #Village | #PolimerNews
ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை...
நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மண் அள்ளி விற்பனை.. கண்டும் காணாதது போல வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் இருப்பதாக குற்றச்சாட்டு
#Newstamil24x7#Nilgiris#IllegalSandMining#JCB #EnvironmentalCrime #TamilNadu
#AnandRemoved | தவெக ஒன்றிய செயலாளர் நீக்கம்
திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் 27 வயது இளம்பெண்ணுக்கு, அவரது தந்தை கண்முன்னே ஈவ்டீசிங்
ஈவ்டீசிங் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட தவெகவின் ஒன்றிய செயலாளர் ஆனந்த், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்
TVK Action | Strict Action | Eve Teasing | Womens Safety
#NewsTamil24x7 | #TVKAction | #StrictAction | #EveTeasing | #WomensSafety
#NewsReport | 20 ஆண்டுகளாக கொத்தடிமை.. 3 குடும்பத்தை மீட்ட அதிகாரிகள்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே செங்கல் சூளையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த மூன்று குடும்பங்களை சேர்ந்த 9 பேரை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர்.
#NewsReport#Ambur #BondedLabourRescue #Ambur #ChildWelfare #TNGovt
காவல்துறையில் பணியாற்றக்கூடிய எந்த அதிகாரியாக இருந்தாலும், உயர் அதிகாரிகள் அவர்களை உட்காரவைத்து அவர்களின் குறைகளைக் கேட்க வேண்டும்; அவர்கள் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்க வேண்டும் என்ற உத்தரவைத் தமிழ்நாடு அரசு பிறப்பிக்க வேண்டும்.
NewsUpdate || ஆத்திரத்தில் தாக்குதல்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தவெக பிரமுகரின் வாயை உடைத்த மணல் கடத்தல் கும்பல்
மணல் திருட்டு குறித்து போலீசாருக்கு புகார் கொடுத்த ஆத்திரத்தில் தாக்குதலில் ஈடுபட்ட கும்பல்
Ramanathapuram | TVK
#NewsTamil24x7#Ramanathapuram #SandSmuggling #CrimeNews #TVKMember
NewsUpdate || ரெய்டில் சிக்கிய பணம்
மாநிலம் முழுவதும் 44 வட்டாரப் போக்குவரத்துக் கழக அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி ரெய்டு நடத்தியதில் ரூ.32 லட்சம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்
சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஜி - பே மூலம் பெறப்பட்ட ரூ.6 லட்சத்தையும் கண்டறிந்து விசாரணை
Corruption | NuclearEnergy
#NewsTamil24x7 #EDRaid #Vigilance #TamilNaduNews #Corruption