தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற ஒரு மாதத்தில் ஜோசப் விஜய் (மூன்று வகையான இருக்கை)
1) வெள்ளை துண்டுடன் இருக்கை
2) வெள்ளை துண்டு இல்லாமல் இருக்கை
3) விலை உயர்ந்த இருக்கை cm work time 9.55am to 4.45pm
நார்வே செஸ் 2026 தொடரில் முதல் இந்தியராகப் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா உடல் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் முதலமைச்சர் டேபிளில் செஸ் விளையாடிய காட்சிகள் #RahmiKoçÖzürDile
பாஜகவில் இருந்து வெளியேறினார் அண்ணாமலை
தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பாஜகவில் இருந்து முழுவதுமாக வெளியேறுவதற்கான ராஜினாமா கடிதத்தை பாஜக விடும் கொடுத்திருந்தார் பாஜக தேசிய தலைவர் அதனை ஏற்றுக் கொண்டார் #bjpassamhattrick#annamalaitamilnadu#nsfwtwtًً#TheWallSongxJAYB
தமிழக வெற்றிக்காக அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்பு வன்னியரசு அமைச்சராகிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல் திருமாவளவன் அறிவிப்பு
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பயனாளர்களுக்கு வங்கிக் கணக்கில் விரைவில் பணம் வரவு வைக்கப்படும், மகளிர் உரிமைத்தொகை திட்டம் மறுசீரமைப்பு செய்ய அரசிற்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது என முதலமைச்சர் மக்களுக்கு கூறியுள்ளார்
பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள் கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் இருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான கடைகளை இரண்டு வாரத்தில் மூட தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உத்தரவு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் தமிழக வெற்றி கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி டி ஆர் நிர்மல் குமார் வருகை
தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்கிறது!
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு முதலமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும். என்று கூறி தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் போராட்டம் (zoom pic)