Cat sneezed and broke the desktop… then had to fix everything before pretending nothing happened
MiniMax Hailuo H3 Max on @ImagineArt_X
Prompt in comment;
Is AI eating IT jobs?💥💥💥
15 years experience gone like that 🥴🔥
#BeyondITLife sir's feed
This happened with this gentleman 💥
Make a plan B folks 👍
@HiHyderabad@ApnaSecbad
Please retweet
#BGU
Mamitha shines at last 20 Minutes !
She is performing well ...but directors always using her like a innocent jollymood girl !
Emotions 👍🏻👍🏻
Nivim pauly - My most fav Actor from Mallu hope his physic need to be shaped,someone pls tell him!!
@_mamithabaiju@NivinOfficial
GPT-6 Astra is FREE 😳
you can use it directly from the site
how to use it:
1. go to https://t.co/Y1iMmVYckF
2. start using GPT-6 Astra
3. if you hit the limit, clear the site data and try again
> free unlimited gpt 6 astra
try it while it lasts 👀
🚨 SHOCKING: CHILD MARRIED AT 11, MOTHER AT 13!
Anamika Akter, reportedly married to a 22 year old man at just 11, became a mother at 13.
A CHILD is now raising another CHILD. 💔
How is this still happening in Bangladesh?
அந்த மலேசிய தமிழ் மாணவருக்கு தற்போது தேவைப்படும் கல்வி தொகையை உடனே விடுவித்து , அடுத்த ஒரு மாதத்திற்குள் அவர் இதுவரை செலவழித்த தொகைக்கான அறிக்கையை திரட்டி பொதுவெளியில் வெளியிடவேண்டும்!!
சென்ற ஆட்சியிலும் , இதே மாணவர் இதே போன்று தான் செய்தி வெளியிட்டு இருக்கி��ார்!
*Shared*
2025 திமுக ஆட்சியிலும் பார���ிதாசன் கண்ணீர்மல்க அழுதிருக்கிறார் காணொளியாக அல்ல கட்டுரையாக...
இதே மாணவருக்கு 2025-ஆம் ஆண்டிலும் கல்விக் கட்டணம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக அவரே பேசியிருக்கிறார் என்றால், அப்போது இந்தக் குரல் ஏன் எழவில்லை?
அப்போது ஏன் கண்ணீருடன் வீடியோ இல்லை?
அப்போது ஏன்,
“நாங்களும் படிக்கக் கூடாதா?”
“நாங்கள் உயர்கல்வி பெறக்கூடாதா?”
“நாங்கள் இப்படித்தான் இருக்க வேண்டுமா?”
என்ற கேள்விக���் எழவில்லை?
அதுமட்டுமல்ல…
2025-ல் கட்டணத்தைச் செலுத்துவதற்காக சில பிரபலங்கள் உதவி செய்ததாகவும் மாணவர் தரப்பிலிருந்து பேட்டி வெளியாகியிருந்தால், அந்த நேரத்தில் அந்த விவகாரம் ஏன் இன்றைய அளவுக்கு பொதுவெளியில் விவாதமாகவில்லை?
இன்று மட்டும் ஏன் ரோகித் வெமுலா போன்ற சம்பவங்களின் அரசியல் குறியீடுகள் கொண்டு வரப்படுகின்றன?
இதற்கான பதிலை அந்த மாணவர்தான் சொல்ல வேண்டும்.
இது அவருடைய கல்வி உரிமையை மறுப்பதற்கான கேள்வி அல்ல.
ஒரே ப���ரச்சினை 2025-ல் நடந்தபோது ஒரு மொழியிலும், 2026-ல் நடந்தபோது வேறு மொழியிலும் பேசப்படுகிறதா?
என்பதுதான் கேள்வி.
அதே கேள்வி திமுகவுக்கும் பொருந்தும்.
2025-ல் இதே மாணவரின் கட்டண விவகாரத்தில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படும் போது, அப்போது ஆட்சியில் இருந்தது திமுக.
இன்று எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக, மாணவரின் பிரச்சினையை அரசாங்கத்திடம் கேள்வி கேட்பது இயல்பான எதிர்க்கட்சி செயல்பாடுதான்.
ஆனால் நேற்று ஆட்சியில் இருந்தபோது ஏற்பட்ட அதே பிரச்சினையை இன்று எதிர்க்கட்சியாக இருக்கும்போது வேறு அளவுகோலில் அணுகுவது ஏன்?
இன்னும் ஒரு வி��யம்.
தற்போதைய அரசு தரப்பு, மாணவருக்கான நிதியை வழங்க மறுப்பதில்லை; தேவையான செலவின ஆவணங்கள் மற்றும் பில்கள் தொடர்பான நடைமுறைகள் முடிந்ததும் நிதி வழங்கப்படும் என்று கூறுகிறது.
மாணவர் தரப்போ, தேவையான ஆவணங்களை ஏற்கனவே வழங்கிவிட்டதாக கூறுகிறது.
அப்படியானால்,
பில் எங்கே?
ஆவணம் எங்கே?
எந்த தேதியில் சமர்ப்பிக்கப்பட்டது?
எந்த தேதியில் அரசு பெற்றது?
எந்த காரணத்தால் பணம் நிலுவையில் இருக்கிறது?
இவற்றை வெளியிடுங்கள்.
அதன்பிறகு யார் தவறு என்று மக்கள் முடிவு செய்யட்டும்.
ஆவணத்தை விடுத்துவிட்டு அரசியல் வசனம் பேசுவதால் மாணவரின் கணக்கில் பணம் சேராது.
ஒரு மாணவனின் கல்வி அரசியல் மேடைக்கான வசனமாக மாறக்கூடாது.
அதேபோல், ஆட்சியில் இருந்தபோது ஏற்பட்டதாகக் கூறப்படும் தாமதத்தை மறந்துவிட்டு, இன்று மட்டும் அதே பிரச்சினையை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதும் கேள��விக்கு அப்பாற்பட்டது அல்ல.
ஆட்சியில் இருக்கும்போது ஒரு நியாயம்…
எதிர்க்கட்சியில் இருக்கும்போது இன்னொரு நியாயம்…
இந்த இரட்டை அளவுகோல் யாரிடம் இருந்தாலும் கேள்வி கேட்கப்பட வேண்டும்.
அதுதான் உண்மையான சமூகநீதி!
மாறாக இதை வைத்து உடனடியாக “தவெக அரசு தலித் மாணவர்களைப் படிக்க விடவில்லை” என்று அரசியல் முடிவுக்கு செல்வதில் என்ன பயன்?
மாணவருக்கு பணம் கிடைக்க வேண்டும்.
அரசு சொல்லும் ஆவணங்கள் என்ன என்பதை வெளியிட வேண்டும்.
மாணவர் கொடுத்ததாகச் சொல்லப்படும் ஆவணங்கள் என்ன என்பதும் வெளிப்பட வேண்டும்.
தேதி வாரியாக யார் என்ன செய்தார்கள் என்பது வெளிவரட்டும்.
இல்லையென்றால்,
“உங்களுக்கு வந்தால் ரத்தம்… எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னி!”
என்ற வடிவேலு காமெடி அரசியலாகத்தான் இது மாறிவிடும்.
—சுதாகர் நாகராஜன்.
Opening festivel song jolly ah start aachu comedy padam nu ninaichom...but festivel la ponna thookara scenela intervel la miratti vittu irupaanga Athuvum sambo siva sambo song la Athira vituchu....💥💥
Movie pathi entha idea vum illama poi complete stun aanathu intha padam than!!
Yes it's #நாடோடிகள் ❤️
Friends group ah Jai'oda Vamanan movie ku plan panni ponom, but movie houseful!
So vera vazhi illama Innoru screen la appo odina Nadodigal paathom friends yarrukum virupame illa theatre varaikum vanthu tu thirumbii poga, so ponom but very big surprise!!
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போய் ஆச்சர்யபடுத்தின படம்?
மைனா ❤️
உத்தமபுத்திரன் மைனா ரிலீஸ் டைம்ன்னு நினைக்குறேன், தனுஷ் படம் அதனால அந்த படம் பார்க்கணும்னு போன போது டிக்கெட் கிடைக்கல.
வேறென்ன பண்ணலாம்னு யோசிச்சுட்டு இருக்கும் போது சரி மைனா படத்துக்கு போலாம்னு டிக்கெட் எடுத்தாச்சு
படம் ஆரம்பிச்சு விதார���த் அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போகும் போது ஒரு கனவு பாட்டு வரும் அதுல பெரிய ஆள் ஆகுற மாதிரி சீன்ஸ் இருக்கும்
அதை பார்த்ததும், ரைட்டு. நாம மோசம் போய்ட்டோம்னு நினைக்கும் போது பாட்டு முடிஞ்சு அது கனவு பாட்டுனு தெரிஞ்சு அதுக்கு பிறகு படம் போகுற விதம் அவ்வளவு ஏதார்த்தமா இருந்துச்சு.
கிளைமேக்ஸ்ல அமலா பால் அடிச்சு கொன்ன பிறகும் விதார்த் ரயில் சூசைட் பண்ணின பிறகு போலீஸ்காரன் பொண்டாட்டி மேல கோபம் திரும்பி போலீஸ் காரன் பொண்டாட்டியை கொல்ல போகும் போது தியேட்டர்ல ஒரு சத்தம் வந்துச்சு பாருங்க.
நல்லா வாழணும்னு வந்தவங்களை இப்படி அநியாயமா கொன்னுட்டிங்கலேடாங்குற மாதிரி இருக்கும்.
படம் நல்லா ஓடி பாட்டு பட்டி தொட்டி செம ஹிட்டு, இமான் அருமையா மியூசிக் போட்டு இருப்பாரு. நல்லா வசூலிச்சா படம் வேற.
இந்த மாதிர��� எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போய் உங்களை திருப்திப்படுத்தின படம் இருக்கா?