முதல்ல ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கணும். அமைச்சர் ரமேஷ் வெட்கமே இல்லாமல் ஒரு பொய்யை சொல்லிவிட்டு, சபாநாயகர் நீக்குகிறேன் என சொன்னவுடன் "நீக்கிருங்க" என சொல்கிறார். நாம் அதைக் கேலி செய்கிறோம். நீக்கிருங்க என வெட்கமின்றி சொல்வது நமக்குதான் அசிங்கம். நிர்வாணம் என்பது மனிதர்களுக்குதான் அசிங்கம். மிருகங்களுக்கு அது வாழ்வியல். அதுபோல், நமக்கு அசிங்கமாகத் தோன்றுவது தவெல அமைச்சருக்கு அசிங்கமாகத் தோன்றாது. ஏனென்றால் அவரைப் பொறுத்தவரை "நான் சொல்ற பொய்யை சொல்லிட்டேன். நீ சபைக்குறிப்புல நீக்கிக்க. எங்காளுங்க ரீல்ஸ் போட்டு பரப்புவாங்க, எங்க தற்குறிகள் எல்லாம் " மாஸ் மாஸ்" என்று துள்ளிக்குதிக்கும். எனக்கு அது போதும்" என்பதுதான் நிலைப்பாடு. சட்டசபையைப் பொறுத்தவரை devitation and reels contentக்காக பேசுவது என இப்போதும் தவெகதான் லீடிங். இதற்கு நமது நல்ல சபாநாயகர் மறைமுகமாக நல்லபிள்ளை முகத்தோடு உதவி செய்கிறார். திமுகவின் ஒன்மேன் ஆர்மி இப்போதைக்கு உதயநிதி மட்டும்தான். பிறரும் அவர் ஆட்டத்தைப் பின்பற்ற வேண்டும். இந்தப் பொய்சொல்லிப் பொடுசுகள் தாங்க மாட்டார்கள். விரைவில் அது நடக்கும்.
தொகுதி மறுவரை தொடர்பாக முதல்வர் விஜய் இன்று நடத்தும் அனைத்துக் கட்சி எம்பிகள் கூட்டத்தை திமுக தேமுதிக மக்கள் நீதி மையம் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன
அதிமுகவும் புறக்கணிக்கும் என்றே தெரிகிறது. பாமகவும் கலந்து கொள்ளாது என்றே தெரிகிறது
தமிழ்நாட்டின் உயிர்நாடி பிரச்சனையான காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்கள், வாருங்கள் அனைவரும் டெல்லி சென்று மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்துவோம், பாஜக அரசுக்கு நெருக்கடி கொடுப்போம் என தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணியில் உள்ள கட்சிகள் உட்பட அத்தனை பேரும் அவ்வளவு தூரம் வலியுறுத்தியும் அதை ஒரு துளி அளவு முதல்வர் விஜய் கேட்காத நிலையில் பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கின்றன
ஆனாலும் விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்டுகள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொள்ளும் என்று தெரிகிறது!
எனக்கு தெரிந்து தமிழக வெற்றி கழகத்திற்கு இப்படி நடக்கும் என்று தெரியும். இப்படி நடந்தால் அதை வைத்து அரசியல் செய்யலாம் என்று நினைத்து இருப்பார்கள்!
தொகுதி மறு வரையறை விவகாரத்தில் திமுக பாஜக கூட்டணி சேர்ந்து விட்டது என்று இன்று மாலை அறிக்கை எதுவும் அல்லது அமைச்சர்கள் பேட்டி எதுவும் வருமேயானால் தமிழக வெற்றி கழகத்தின் நோக்கத்தை வெளிப்படையாக புரிந்து கொள்ள முடியும்!
@tis_Pops@behindwoods when the interview was at your channel. The statement which pandey claimed in entirely wrong. Can you hold the accountability as media. I know @RangarajPandeyR would have told this purposefully and he might know that this is fake narrative.
தமிழகத்தின் பல்வேறு அணைகளில் நீர் இருப்பு வேகமாக குறைகிறது
பத்து ஆண்டுகளுக்குப் பின் வறட்சியை சந்திக்கப் போகும் பேராபத்தில் தமிழகம்
தமிழக நீர்வளத்துறை பராமரிப்பின் கீழ் சுமார் 90 ஆணைகள் 14 ஆயிரம் பாசன ஏரிகள் உள்ளன
இந்த 90 அணைகளின் மொத்த கொள்ளளவு 224 டிஎம்சி ஆனால் தற்பொழுது வெறும் எழுபது டிஎம்சி தண்ணீர் மட்டும் தான் இருக்கிறது
பாசன ஏரிகளில் சுமார் 3,500 ஏரிகள் முழுமையாக வறண்டு விட்டன சுமார் 6200 ஏரிகள் இன்னும் சில நாட்களில் வறண்டு விடும்
இந்த நிலை இப்படியே நீடித்தால் சுமார் ஒரு தசாப்தத்திற்கு பிறகு தமிழ்நாடு மிகப்பெரிய வறட்சியை சந்திக்கும்
இப்படி ஒரு அபாயம் வரப்போகிறது என்பதாவது தமிழ்நாடு மக்களுக்கு தெரியுமா தெரியாதா என தெரியவில்லை!
இது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் முதல்வர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் வெளியாகி இருப்பதால் மக்கள் பெரு மகிழ்ச்சி!
தாங்கள் அழுது வெளியிடும் ரீல்ஸ் மில்லியன் கணக்கில் பார்க்கப்படுவதால் அமைச்சர்களும் மகிழ்ச்சி!
படம் பார்த்த களைப்பில் தலைமைச் செயலகத்திற்கு கூட வராமல் ஓய்வெடுக்கும் அளவிற்கு அதிகாரிகளும் மகிழ்ச்சி
You cannot have both fairness and NEET.
NEET is fundamentally unfair.
While I cannot speak for every state, I can certainly speak for Tamil Nadu. Every political party in Tamil Nadu except the BJP opposes NEET. The Tamil Nadu Legislative Assembly has repeatedly passed resolutions and Bills seeking exemption from NEET.
Stop defending the indefensible. #ScrapNEET once and for all.
Look out for my Op-ed in tomorrow's edition of @The_Hindu, where I set out in detail why NEET is fundamentally unfair and why it must be abolished.
Mollywood Times படத்தில் ஒரு காட்சி வரும்.
அதில் வெற்றி பெற்ற ஒருவன் தோற்றவனிடம் சொல்வான்..
நான் போகும் இடங்களில் எல்லாம் என்னை ரசிகர்கள் சூழ்ந்து கொள்கிறார்கள். எல்லோரும் போட்டோ எடுக்க ஓடி வருகிறார்கள். நான் எந்த விழாவிற்கு போனாலும் முதல் வரிசையில் தான் எனக்கு சேர் போடுவார்கள்.
ஆனாலும் உன் முன்னர் நான் வந்து நின்றால், மிகவும் insecure ஆக feel செய்கிறேன். உன் முன் நிற்கும்பொழுதெல்லாம் தோற்றுப் போனவனாக தலை குனிந்து நிற்கிறேன்.
நீ எங்கே ஜெயித்து விடுவாயோ என்கிற பயம் தான் என்னை பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. நீ ஜெயிக்காமல் இருக்க நான் எந்த எல்லைக்கும் செல்வேன்.
என்று சொல்வான். ஏனோ அந்தக் காட்சி ஞாபகம் வருகிறது
தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை புரிந்து கொள்ள முடிகிறது
திமுகவினர் லஞ்சம் வாங்கினார்கள் என அவர் தொடர்ந்து சொல்கிறார்.
ஆனால் ஒரே ஒரு கேள்விதான்! ஸ்ரீதர் வேம்பு பாஜகவின் மிக மூத்த தலைவர்களின் நட்பு வட்டாரத்தில் இருக்கக்கூடியவர். பிரதமர் மோடியுடன் தொடர்பு கொள்ளும் நிலையில் இருப்பவர். மிகப் பெரிய தொழிலதிபர். அதிகார மையத்திற்கு நெருக்கமானவர்.
அவர் நினைத்திருந்தால் திமுகவினர் லஞ்சம் கேட்ட போதே அதை ஆதாரத்துடன் வெளியே சொல்லி இருக்கலாம். நீதிமன்றங்களுக்கு சென்று இருக்கலாம். சிபிஐயில் நேரடியாக புகார் கொடுத்திருக்கலாம்.
அப்படியே ஒருவேளை அவர் செய்திருந்தால் ஒருவேளை அவர் சொல்வது உண்மை என்றால் ஒருவேளை பலர் பாதுகாக்கப்பட்டிருக்கலாம்.
ஏன் அதை அவர் செய்யவில்லை? மீண்டும் நினைவு படுத்த வேண்டியது அவர் ஒன்றும் சாதாரண ஆள் கிடையாது அப்படி எல்லாம் அவரை மிரட்டி விடவும் முடியாது இருந்தும் அவர் ஏன் இவ்வளவு நாள் மௌனம் காத்தார்!
இப்பொழுதும் கூட இன்னார் இன்னார் என்னிடம் வந்து பணம் கேட்டார்கள் என்னை தொந்தரவு செய்தார்கள் என ஆதாரத்துடன் அம்பலப்படுத்தலாமே! ஏன் அதை அவர் செய்யாமல் இருக்கிறார்?
ஆனால் வெறும் ஊடகப் பரபரப்புக்காக மட்டுமே அவர் ஏன் அதை செய்கிறார்?
லஞ்சம் யார் வாங்கினாலும் அவர்கள் முகத்திரை கிழிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. அது திமுகவினரோ அதிமுகவினரோ காங்கிரஸ்காரர்கள் பாஜக காரர்களோ தமிழக வெற்றி கழகத்தினரோ கம்யூனிஸ்டுகளோ விடுதலை சிறுத்தைகளோ யாரோ? யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்!
#sridharvembu #dmk #tvk
முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் நிகழ்த்திய உரையில் மத்திய அரசு தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டிய பல கோடி ரூபாய் நிதியை வழங்காமல் இருப்பது குறித்து பேசாமல் இருந்ததை டெல்லி பாஜக தலைமை வெகுவாக ரசிக்கிறது
நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட மத்திய அரசின் எந்த ஒரு தவறுகளையும் முதல்வர் விஜய் சுட்டிக்காட்டாமல் கடந்து போவதையும் பாஜக தலைவர்கள் ஆழமாக ரசிக்கிறார்கள்
முந்தைய திமுக ஆட்சியில் எந்த திட்டத்திற்கும் தேவையில்லாமல் நிதி செலவளித்ததாக எதுவும் கண்டறியப்படவில்லை. எந்த திட்டமும் தேவையில்லாதது என்றும் நாங்கள் சொல்லவில்லை - மாண்புமிகு அமைச்சர் மரிய வில்சன்.
தேர்தல் பிரச்சாரத்தில் தமிழ்நாட்டின் நிதிச்சுமை பற்றி தவெக தலைவர் விஜய் பேசிய புகாருக்கு அமைச்சர் மரியவில்சன் பதிலடி.
நேற்று மதுராந்தகத்தில் நடைபெற்ற தவெகவின் பொதுக்கூட்டத்தில் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் @RameshOffcl அவர்கள், 'பெரியார் குறித்து, அம்பேத்கர் குறித்து எங்களோடு பேசத் தயாரா? கொள்கைக் குறித்து யாரிடம் கேட்கிறீர்கள்? எங்களோடு விவாதிக்கத் துணிவு இருக்கிறதா?' என்கிற தொனியில் சவால் விடுத்துப் பேசியிருந்தார்.
ஆரோக்கியமான கருத்தாடலுக்கு அழைப்பு விடுக்கும் அமைச்சரின் அணுகுமுறை வரவேற்கத்தக்கது. வாதப் பிரதிவாதங்களுக்கு அறைகூவல் விடுக்கும் மாண்புமிகு அமைச்சர் அவர்களே! தொலைக்காட்சி விவாதங்களுக்கு கட்சியின் செய்தித்தொடர்பாளர்களை ஏன் அனுப்ப மறுக்கிறீர்கள்?
தொலைக்காட்சி விவாதங்களுக்கு ஆட்களை அனுப்பும் கட்சிப் பொறுப்பிலும் அமைச்சர் ரமேஷ் இருப்பதாக அறிகிறேன். பொதுக்கூட்டத்தில் சவடால் விடும் நீங்கள், தொலைக்காட்சி விவாதங்களுக்கு ஏன் உங்களது ஆட்களை அனுப்ப மறுக்கிறீர்கள்?
Did you notice something..???
Almost none from the #DMK cadres and leaders left the party after the unexpected poll debacle.
Though very hurt and nearly depressed, they seem to have intensified their efforts to set it all right.
Other parties have faced terrible post-election churns, from TMC to the parties in TN.
Yet, DMK is rather solid. In fact, they seem to have become a more cohesive and intense unit after the defeat.
It is all the more impressive, considering that many political pundits have come close to writing DMK's obituary after the polls. The less severe among them still predict a very long road of vicious thorns for the DMK.
The edifice of alliance built on ideological similarity, political decency and decorum, equity and gratitude is crumbling around them with the disgusting actions of their former allies. But the DMK seems to face it all unflinchingly.
That is the singular difference between the DMK and the other parties in India. DMK is not a party stuffed with rank opportunists. By and large, it is a party of deeply committed warriors: primarily to the ideology and secondarily to the leadership that upholds that ideology at almost all times.
Only its allies have sullied their own names by demonstrating their saltatory skills and tropism towards power. The DMK stands tall amidst their betrayals and flagrant excuses for perfidy.
Their cadres and leaders are an exceptional gift to Indian politics and the envy of any other political party.
My respect for them grows more and more with every passing day. They are a different breed. The finest among all.
For that, I don't mind putting up with their occasional abrasive behaviour.
- Swaminathan Poornachandran
This is the contrast between campaign rhetoric and administrative reality.
You repeatedly claimed that Tamil Nadu was being misgoverned by DMK. Yet today at the NITI Aayog meeting, you proudly point out that Tamil Nadu is India's second-largest economy and contributes 42% of India's women workforce.
You also urged the Union Government to release the pending Samagra Shiksha funds without linking them to the three-language policy. That is exactly what MKS did.
Back then, you mocked that the funds were not coming because the DMK had failed to secure them. Now that you are the CM, why not simply bring the funds back with you from Delhi?
Now you realise that a Chief Minister can demand, argue and insist, but cannot pull money out of the Union Government's pocket by force?
Will you apologise? @TVKVijayHQ
உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற சூழலிலும், இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதாரமாகத் தமிழ்நாடு திகழ்கிறது- நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய்
திமுக ஆட்சி காலத்தில் பொருளாதாரம் சீரழிந்து விட்டது என தொடர்ச்சியாக சொல்லி வந்த முதல்வர் விஜய் பதவி ஏற்ற ஒரே மாதத்தில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கிறது என தேசிய அளவில் நடந்த கூட்டத்தில் கூறி இருக்கிறார்
Power Cut in My Area Right Now
Neighbour usual EB guy kitta call panni ketaru. Avan direct ah sonnan "CM saar coin fight podraru, athan current cut pannitom" nu . Namma area Residents Association people road la poi coin fight paaka aarvam aagitanga. But namma area DMK Councillor mattum, "En area ku current varanum" nu EB office munna saththam pottutu irundhaan. Suththi irundha ellarum, "Indha arrogance dhan ivanga thothu poitaanga" nu pesitu irundhaanga.Ivangalam, "Endha election la um ivanga endhirikka kudadhu" nu polamburanga.
ராஜ்ய சபா தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு சென்றால் மத்திய பாஜக அரசு கொண்டுவரும் மசோதாக்கள் மக்கள் விருப்பத்திற்கு எதிராக இருந்தால் அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டி இருக்கும்
வாக்கெடுப்பின் போது நாடாளுமன்றத்தில் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டி இருக்கும்
இதையெல்லாம் யோசித்து தான் மத்திய பாஜக அரசுடன் மோத வேண்டாம் என கருதி தான் ராஜ்யசபா எம்பி சீட்டை காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்துள்ளார் முதல்வர் விஜய்
இல்லையென்றால் ஆட்சி அமைத்த ஒரு மாதத்திற்குள் நாடாளுமன்றத்திற்குள் செல்லும் வாய்ப்பை ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்?
My respectful tributes to Kalaignar on his birth anniversary.
A beloved leader of Tamil Nadu, his lifelong commitment to social justice, equality, rational thought and democratic values transformed countless lives.
Kalaignar Karunanidhi's immense contribution to public life, including art and literature will forever be remembered with deep respect.
@mkstalin
அன்னைக்கு சட்டசபையில எ.கட்சி தலைவர் உதயநிதி கேட்ட கேள்வி எதுக்குமே பதில் சொல்ல தெரியல,
ஆனா 4 அப்பாவி பேன்ஸ் சிக்கின உடனே அவங்க முன்னாடி ஸ்க்ரிப்ட்ல உள்ள டயலாக்கை பேசி ஸீன் போடுறது,
நடிச்சு நடிச்சு நீ ஏமாத்துறது மக்களை இல்லை, உன்னை தான். என்னைக்காவது மக்கள் மத்தில இந்த உண்மை தெரிஞ்சு அசிங்கப்பட்டு நிக்க போற.
@angry_birdu But epdi even news channels are publishing without even mentioning that is already there ....... I donot understand how low they are. @ThanthiTV#journalism