காங்கிரஸின் இரட்டை நிலைப்பாடுகளை தோலுறித்து காட்டிய நெறியாளரின் கேள்விகளை இந்த மூத்த பார்லிமென்றியன் என்ற பெயர் எடுத்த இந்த அறிவுஜீவி பதிலளிக்க திணறுவதை பார்க்க முடிகிறது 😂
அரண்செய் தேவா க்கு நன்றி🔥🔥
First Dialogue:🗣️ "நாங்க உங்களுக்கு அது குடுக்குறோம், இது குடுக்குறோம்னு வியாபாரம் பேசுற கட்சி தாவேக கிடையாது!
Second Dialogue:🗣️ "தலைவர் கூடிய சீக்கிரத்துல உங்களுக்கு பொறுப்பு கொடுப்பார்..."😂😂
யோவ் ஒரு பக்கமா நில்லு யா 🤡
எந்த டாக்டர் first பாக்குறாரோ, அவரு தான் கடைசி வரை பாக்கணுமாம்..
Shift மாறி வேற டாக்டர் வந்து பாத்தா, பிரச்சனை ஆயிடுமாம்..
டாக்டர் சமூகமே மாற்றம் எப்படி பிரமாதமா இருக்கா..!? 😂😂😂
MLA ஜி கலக்குங்க ஜி 💥💥💥
#BREAKING | ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே செய்திகள் வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகை திருடிய வழக்கில் தவெக நிர்வாகி உட்பட இருவர் கைது!
#Erode | #Tvkfails | #Kalaignarseithigal
பல் டாக்டர் எங்க டா போனான் ஒரு நாளு மட்டும் ரீல்ஸ் போட night குவாரி ல போய் acting பண்ணி news போட்டான்
இப்போ ஆளையே காணோம்.
கனிம வள கொள்ள நடத்திட்டு தான் இருக்கு
We have received several reports of morphed images of the great Dr.Kalaignar by cheap tvk IDs. Cases are being filed on all of them as promised by our legal wing.
The dmk legal wing will ensure that we leave no stone unturned to make sure that every single person behind these IDs are brought to court and that they are punished in accordance with the law.
Whoever protects or instigates such acts and however high they may be, must realise that the law is above everyone.
@DMKITwing@arivalayam@mkstalin
இதுவே திமுக ஆட்சியிலோ அல்லது ஏதாவது ஒரு திமுகவை சேர்ந்த யாராவது ஒருவர் செய்திருந்தால் இந்நேரம் எல்லா சேனல்களிலும் இதுதான் ஃப்ளாஷ் நியூஸ்
செய்தவன் தவெககாரன் என்பதால் பெரிதாக பேசப்படவில்லை போல 😡😡
#TVKVijayFails#LawAndIrdee