மாற்றமா ? ஏமாற்றமா ?
திமுக அரசு ஒரு வருடம் கழித்து செய்ததை எல்லாம் தவெக அரசு புதிதாக பொறுப்பேற்று ஒரு மாதம் கூட நிறைவடைய���த நிலையில் திமுகவைப் போன்றே செய்து வருகிறது .
திமுக ஆட்சியில் கருத்து சுதந்திரம் சவப்பெட்டியில் அடைத்து புதைக்கப்பட்டது அதையே தவெக அரசும் தொடர விரும்புகிறது என்பதை மாரிதாஸ் அவர்களின் கைது உணர்த்துகிறது.
அவரின் அனைத்து கருத்துக்களுக்கும் எனக்கு உடன்பாடில்லை ஆனால் தவெக அரசை விமர்சித்தார் என்பதற்காக கைது செய்வது கடும் கண்டனத்துக்குரியது.
இதேபோன்று மற்றொரு சம்பவம்
கட���்த திமுக ஆட்சி கால கட்டத்தில் அரசுக்கு எதிராக செய்திகளை வெளியிடுகிறது என்பதற்காக புதிய தலைமுறை சேனல் முடக்கப்பட்டது இதேபோன்று சமீபத்தில் தவெக அரசு பற்றியும் முதல்வர் விஜய் அவர்கள் செய்தியாளர்களை சந்திக்காததை பற்றியும் விமர்சித்து செய்தி வெளியிட்டு இருந்தது புதிய தலைமுறை
இதன் விளைவாக முன்வரிசையில் இருந்த புதிய தலைமுறை சேனல் பின் வரிசைக்கு மாற்றப்பட்டது .
மாற்றம் என்ற�� நம்பிய மக்களுக்கு இது போன்ற செயல்கள் ��மாற்றம் அளிக்கிறது.
இனி வரும் காலங்களில் மாற்றத்தை தர வேண்டுமா அல்லது மக்களுக்கு ஏமாற்றத்தை தர வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் @CMOTamilnadu @TVKVijayHQ
ஹார்டு டிஸ்குகள் மீட்கப்பட்டது முக்கியமல்ல அதில் உள்ள "Data" மீட்கப்பட்டதா என்பது தான் முக்கியம்.
Data-வை மீட்டு உள்ளதா தமிழக காவல்துறை ? @tnpoliceoffl
இது முழுக்க முழுக்க விளம்பர நோக்கத்திற்காகவே இந்த சோதனை செய்யப்பட்டுள்ளது . இது போன்ற நாடகங்களை அருண் ஐபிஎஸ் அவர்கள் போன ஆட்சி கால கட்டத்திலேயே நடத்தியுள்ளார் .
அனைவரும் பொறுத்திருந்து பாருங்கள் இனிவரும் சில நாட்களுக்கு யூடியூப் மட்டும் இன்ஸ்டாகிராமில்
"அதிரடி காட்டிய அருண் ஐபிஎஸ்"
"ஊழலை ஒழிக்க களமிறங்கிய சிங்கம் அருண் ஐபிஎஸ்"
"முதல்வர் விஜய் நினைத்ததை செய்து காட்டிய அருண் ஐபிஎஸ்"
என இன்னும் பல அதிரடி வசனங்களுடன் இணையதளங்களில் வீடியோக்களை சுத்த விடுவது தான் இவரின் வழக்கம் நீங்கள் எப்படிப்பட்ட " அப்பழுக்கற்ற" அதிகாரி என்பதை இந்த ஒட்டுமொத்த தமிழகமே அறியும்.
சோதனை என்ற பெயரில் சில தவறுகள் நடந்திருப்பதாக கூறி சில நல்ல ���திகாரிகளை மாற்ற நடந்த சதித்திட்ட��ா என்ற சந்தேகம் எழுகிறது. @CMOTamilnadu @ArunIPSCOP
#JustNow || லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக ஏ.டி.ஜி.பி அருண் பதவி ஏற்ற பிறகு முதல் நடவடிக்கை..
தமிழகத்தில் பல்வேறு மாவட்ட சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை..
#Tamilnadu | #Bribe | #ADGPArun | #SubRegistrarOffices | #PolimerNews
இவரை இந்த பதவியில் நியமித்ததற்கு தவெக அரசு பல விளைவுகளை சந்திக்க போகிறது.அது இந்த அரசுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக இருக்கும்.
மாற்றம் மாற்றம் என்று சொன்னீர்களே அந்த மாற்றம் இது தானா ?
இந்த அறிவிப்���ை அரசு திரும்ப பெரும் என்று நம்புகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ
அதிகாரிகளால் உருவான மூவர் கூட்டணியால்தான் திமுகவிற்கு மக்களால் முடிவுரை எழுதப்பட்டது.
இந்த மூவர் கூட்டணியால்தான் காவல்துறை ஒட்டுமொத்தமாக சீர்குலைந்து கிடக்கிறது இதன் விளைவாகவே திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருந்தது இதன் தொடர்ச்சிய�� புதிய அரசு பொறுப்பு ஏற்றும் அதை சரி செய்ய முடியாமல் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன.
இப்படிப்பட்ட நிலையில் மூவர் கூட்டணியில் முக்கிய அதிகாரியாக இருந்த முன்னாள் சென்னை கமிஷனர் அருண் IPS அவர்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறையில் முக்கிய பதவி வழங்குவது சரியா மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்களே ?
ஊழலை ஒழிப்பேன் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த நீங்கள் ஊழல் கழகத்தின் தலைமை தளபதி அருண் IPS அவர்களுக்கு லஞ்ச ஒழிப்புத் துறையில் முக்கிய பதவி வழங்குவது தமிழக வெற்றி கழக அரசுக்கு அவப்பெயரையும் மக்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் சீர்குலைக்கும் செயலாக அமையும் எனவே சிந்தித்து முடிவெடுங்கள் முதல்வ���் விஜய் அவர்களே.... @CMOTamilnadu @TVKVijayHQ
பகேர்லா செபஸ் கல்யாண்IPS இவர்தான் முன்னாள் கமிஷனர் அருண் IPS அவர்களின் வலதுகரம்.
சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரத்தை முடக்கியதில் செபஸ் கல்யாண் IPS அவர்களுக்கும் பெரும் பங்கு உண்டு அதிலும் குறிப்பாக கரூர் சம்பவத்தில் 41 பேர் இறப்பிற்கு விஜய் தான் முழு காரணம் என திமுக பேசியது அதை எதிர்த்து முதல்வர் விஜய் அவர்களுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட மற்றும் பேசியவர்கள் திமுக ஆட்சியில் கைது செய்யப்பட்டதற்கு முக்கிய காரணமானவர்தான் இந்த செபஸ் கல்யாண் IPS மேலும் சவுக்கு மீடியா இன்றுவரை முடக்கப்படுவதற்கும் மற்றும் சவுக்கு சங்கர் அவர்களின் டிரைவர் கை உடைக்கப்பட்டதற்கும், எனது காலை உடைப்பதற்கு நடந்த முயற்சிக்கும் ப���ன்னணியில் இருப்பது இந்த செபஸ் கல்யாண் IPS அதிகாரி தான்.
இவ்வளவும் செய்த இவரைத்தான் இப்போது சென்னை உளவுத்துறை DIG-யாக நியமித்திருக்கிறார் முதல்வர் விஜய் அவர்கள் இவரைப் ப��ன்ற ஒரு சில அதிகாரிகளை நீங்கள் நியமிப்பது உங்கள் ஆட்சியை அழிவு பாதைக்கு கொண்டு செல்லப் போகிறது. @CMOTamilnadu @TVKVijayHQ @arunraajkg @AadhavArjuna @SandeepRRathore
பாஸ்போர்ட் ஊழல் வழக்கில் . தொடர்புடைய ஒரு அதிகாரியை எப்படி. கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க ஊழல் தடுப்பு கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கிறீர்கள் மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்களே ? @CMOTamilnadu@TVKVijayHQ
இதுதான் நீங்கள் சொன்ன ��ாற்றமா ?...
அழிவை நோக்கி செல்கிறது தமிழக வெற்றி கழகம்..
பகேர்லா செபஸ் கல்யாண்IPS இவர்தான் முன்னாள் கமிஷனர் அருண் IPS அவர்களின் வலதுகரம்.
சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரத்தை முடக்கியதில் செபஸ் கல்யாண் IPS அவர்களுக்கும் பெரும் பங்கு உண்டு அதிலும் குறிப்பாக கரூர் சம்பவத்தில் 41 பேர் இறப்பிற்கு விஜய் தான் முழு காரணம் என திமுக பேசியது அதை எதிர்த்து முதல்வர் விஜய் அவர்களுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட மற்றும் பேசியவர்கள் திமுக ஆட்சியில் கைத�� செய்யப்பட்டதற்கு முக்கிய காரணமானவர்தான் இந்த செபஸ் கல்யாண் IPS மேலும் சவுக்கு மீடியா இன்றுவரை முடக்கப்படுவதற்கும் மற்றும் சவுக்கு சங்கர் அவர்களின் டிரைவர் கை உடைக்கப்பட்டதற்கும், எனது காலை உடைப்பதற்கு நடந்த முயற்சிக்கும் பின்னணியில் இருப்பது இந்த செபஸ் கல்யாண் IPS அதிகாரி தான்.
இவ்வளவும் செய்த இவரைத்தான் இப்போது சென்னை உளவுத்துறை DIG-யாக நியமித்திருக்கிறார் முதல்வர் விஜய் ���வர்கள் இவரைப் போன்ற ஒரு சில அதிகாரிகளை நீங்கள் நியமிப்பது உங்கள் ஆட்சியை அழிவு பாதைக்கு கொண்டு செல்லப் போகிறது. @CMOTamilnadu @TVKVijayHQ @arunraajkg @AadhavArjuna @SandeepRRathore