@vjfan360@actorvijay அதே மாதிரி ATM படத்தில் விஜயின் வில்லன் character attitude style mass, எல்லாம் சூப்பர்தான். மொத்தத்தில், பரதனும் நெல்சனும் தளபதிட swag மற்றும் style க்கு important குடுத்து, கதையில சில குறைகள் இருந்தாலும், படம் எல்லா ரசிகர்களுக்கும் பிடிக்க கூடியதாக அமைசுடாங்க.
@vjfan360@actorvijay பரதன் இயக்கத்தில் ATM மற்றும் பைரவா படங்கள் விஜயின�� style ,swag ,mass dialogues ,attitude நன்றாகக் காட்டுகிறது. பைரவால flashback தான் கீர்த்திசுரேஸ்ச மட்டும் காட்டுரதால slow ஆகிடும், ஆனால் அதை��் தாண்டி மீண்டும் விஜயின் swag வந்து பக்க mass movie ஆகிடும்.
@Tonystark2409 5,10 varusathuku appuram athu stunt master pannathu enduvanga ana set la AK odinaru movie la risk venamunu stunt master vassu pannikidom enduvanga ethuku namaku athellam 🤷♂️ (ippo re release ana movie paththi ethum sollalappa)
@drkrvcvijay சிறு வயதில் படம் பார்க்கத் தொடங்கிய காலத்தில் அதில் வருவதெல்லாம் உண்மை என்று நினைப்பேன் ஒரு படத்தில் ஒரு பெண்ணைக் காதலிக்கும் ஹீரோ அடுத்த படத்தில் ஏன் வேறொரு பெண்ணைக் காதலிக்கிறார், ஒரு படத்தில் செத்துப்போன வில்லன் அடுத்த படத்தில் எப்படி உயிரோடு வந்தாரு?' என்றெல்லாம் யோசிப்பேன்🤣