திராவிட இயக்கத்தோட கொள்கை வேர்களை நல்லா உள்வாங்கியவர்.
பதவிக்காக இல்ல, கொள்கை உணர்வோட செயல்படுற மக்கள் பிரதிநிதி!
திராவிட இயக்கத்தின் இளைய தலைமுறை வாரிசு மேயர் பிரியா 🔥🔥🔥 @PriyarajanDMK
இந்த மாதிரி ஒத்த Debate தற்குறி தலைவன் கொடுக்கட்டும்...
நாளைக்கே TVK ல சேர்ந்துறேன்...🚶
#DMK4TN
மழைநீர் வடிகால் பணிகள் பத்தி கைய��� எந்தக் குறிப்பும் இல்லாம, எந்த Data-வையும் தேடாம, கேள்வி கேட்ட ஆறு பேருக்கும் தடுமாறாம, சரளமா ஒவ்வொரு விஷயத்தையும் விளக்குறாங்க.
இப்படிப்பட்ட தெளிவும், நிர்வாக அனுபவமும், விஷய ஞானமும் இருக்குற ஒருத்தரை கூட தவெக-வுல பார்க்க வாய்ப்பே இல்ல! 🔥
@PriyarajanDMK 🔥🔥🔥
#DMK4TN
செஞ்சி சிறுமி மாயமாகி இன்றுடன் 37 நாட்கள் கடந்துவிட்டன. இந்த டம்மி அரசின் அலட்சியத்தால், சிறுமி இன்னும் மீட்கப்படாமல் இருக்கிறார்.
நிர்வாகம் தெரிய���த ஒரு டம்மி அரசின் அலட்சியம் என்னவெல்லாம் செய்யும் என்பதை, இது நொடிக்கு நொடி காண்பித்துக் கொண்டிருக்கிறது
#TVKFailsTN
பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கலாம், பொது மக்களை தாக்கலாம், மீடியாக்களிடம் விரிவாக பொய் சொல்லலாம், அரசு நிகழ்ச்சிகளையும், அரசு அலுவலகங்களையும் ரீல்ஸ் ஸ��பாட்டுகள் ஆக்கலாம், பொது இடத்தில் போதை மாத்திரைகள் நுணுக்கலாம்.
தம்பிகளா நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் உங்களுக்கு நான் இருக்கிறேன் பாதுகாப்பாக என அரவணைத்துக் கொண்டிருக்கிறார் அண்ணன் அன்பு @TVKVijayHQ .
#TVKVijayFails