உண்மைய சொல்லனும்னா இந்திய கலாச்சார கட்டமைப்பு ரொம்ப ரொம்ப இறுக்கமா இருக்கு. அதுக்குள இருக்குறவங்களுக்கும் அது சுதந்திரம் கொடுக்குறது இல்ல, வெளிய போகணும்னு நினைக்கிறவங்களையும் நிம்மதியா இருக்க விடுறது இல்ல. (1/4)
லெப்ட்ல இருக்கறது என்னோடது. ரைட்ல இருக்கறது கேத்தி பண்ணது.
She wants do decide who won the competition.
நியாயமான தீர்ப்பை வழங்கவும்.
Like for Paramporul. 💪💪
RT for கேத்தி.
🚀 Introducing Motion One. The smallest fully-featured animation library for the web.
Built on the Web Animations API, it offers hardware accelerated animations, timelines and more, all for less than a fifth of the size of Greensock.
Check it out: https://t.co/9AYt8Vo9Ie
ஏன் பெரியார் இன்றும் தேவை?
*ஒரே மொழி=ஹிந்தி, ஒரே மதம்=ஹிந்து எ. ஆதிக்கம் நொறுக்க!
*கடவுளுக்கு நெருக்கம்=பிராமணர் எ. பிம்பம் விலக்க!
*ஜாதியே=தமிழன் அடையாளம் எ. புதிய பொய்யுரை உடைக்க!
”சமம்” என்ற சொல்லை..
இளந் தலைமுறைக்கு விதைக்க!
மகிழ் திகழ் பிறந்தநாள்/சமூகநீதிநாள்! #HBDPeriyar