உலகத்தில் மதங்கள் எப்படி வேண்டுமானாலும் உருவாகி இருக்கலாம்
ஆனால் கடவுளுக்கு மதமே கிடையாது
மிகவும் அழகாக தெளிவாக விளக்குகிறார் சுகிசிவம்
மிகச் சிறந்த அறிவாற்றல் உடையவர் அவரது பேச்சைக் கேட்டு பாருங்கள்
👇
தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்துக்கு பின் அதிகாரத்தை கொண்டு ஜெயலலிதா மற்றும் அதிமுக ஆடிய ஆட்டங்கள் 💦
இந்த பாவகணக்கு ஜெயலலிதா மட்டுமல்ல அடிமை எடப்பாடியையும் சேரும்
உலகம் நீராவில எஞ்சின் கண்டு பிடிச்சிட்டு இருக்கும் போது..
இங்க நீராவில புட்டு அவிச்சி தின்னுட்டு இருந்தாங்க..
படிப்பு முழுக்க முழுக்க அறிவியல் சம்மந்தமா இருக்கணும்..🙏
🔥🔥🔥🙏
#திராவிட_மாடல்#CMMKSTALIN
இங்கு தவெக என்னும் அரசியல் சர்கஸ் கூடாரத்தை திமுகவுடன் ஒப்பிடும்போது எங்கள் கழகத்தின் வரலாறு அறிந்து பேசுங்கள் , நாங்கள் ஒப்பனை ரசிகர்களை பார்த்து சேர்ந்தவர்கள் அல்ல , அண்ணா என்னும் ஒரு அளுக்கு ���ேட்டி அணிந்த ஆளுமையின் பேச்சால் , போராட்டத்தால், எழுத்தால் ஈர்க்கபட்டவர்கள்🏴🚩...