நாட்டுக்காக வாழ்வோம், தமிழுக்காக போராடுவோம், நியாயத்திற்காக குரல் கொடுப்போம்.
A movement for justice, equality, and empowerment across India. | NMMK INDIA 🇮🇳
ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் தாமதம் கூடாது,
#தவெக தலைவர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் 9-ந் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்த நிலையில் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏன்?
இந்தப் படத்தை தணிக்கை வாரிய உறுப்பினர்கள் பார்த்து ஆய்வு செய்தனர். அதன்படி
படத்திற்கு U/ A சான்றிதழ் வழங்கப்படும் என்றும். அதற்காக சில காட்சிகளை நீக்க வேண்டும் சில வசனங்களை மௌனம் ஆக்க வேண்டும் என்று தணிக்கை வாரிய உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
அதன்படி படக் குழுவினர் ஒப்புக்கொண்டனர்.
இந்த நிலையில் தணிக்கை வாரிய உறுப்பினர்கள் சான்றிதழ் வழங்காமல் தாமதம் செய்வது ஏற்புடையதல்ல,
விரைவாக சான்றிதழ் வழங்க வேண்டும்.
#PLA_ஜெகநாத்மிஸ்ரா
நிறுவனத் தலைவர்
#நமதுமக்கள்முன்னேற்றக்கழகம்
@actorvijay@TVKVijayHQ
#JanaNayagan #ஜனநாயகன் #Vijay #TVKVijay
மதுரை– கோவை மெட்ரோ ரயில் திட்டம் காலத்தின் கட்டாயம்!
கேட்டவருக்கு கேட்ட வரம் தரும் அன்னை மீனாட்சி அருளால் வளர்ந்து வரும் மதுரை மாநகரமும், தொழில் வளர்ச்சியின் இதயமாக திகழும் கோவை மாநகரமும் — தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கும் மிகப்பெரிய வளர்ச்சி மையங்கள்.
பள்ளி–அலுவலக பீக் நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.
உள்நாட்டு–வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், தொழில் முனைவோர், மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் தினசரி சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையை மாற்றி, இரு நகரங்களின் வளர்ச்சியை முன்னேற்றுவதற்காக மதுரை – கோவை மெட்ரோ ரயில் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படுவது காலத்தின் கட்டாயம்.
மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,
இந்த மிக முக்கியமான திட்டத்திற்கான மத்திய நிதியை உடனடியாக ஒதுக்கி, பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!
@narendramodi@PMOIndia
@JeganathMishra_ மெட்ரோ காலத்தின் கட்டாயம்! இந்த இரண்டு முக்கிய நகரங்களின் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொள்ளுங்கள். @OfficeofMKStalin @CMOTamilnadu
மதுரை– கோவை மெட்ரோ ரயில் திட்டம் காலத்தின் கட்டாயம்!
கேட்டவருக்கு கேட்ட வரம் தரும் அன்னை மீனாட்சி அருளால் வளர்ந்து வரும் மதுரை மாநகரமும், தொழில் வளர்ச்சியின் இதயமாக திகழும் கோவை மாநகரமும் — தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கும் மிகப்பெரிய வளர்ச்சி மையங்கள்.
பள்ளி–அலுவலக பீக் நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.
உள்நாட்டு–வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், தொழில் முனைவோர், மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் தினசரி சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையை மாற்றி, இரு நகரங்களின் வளர்ச்சியை முன்னேற்றுவதற்காக மதுரை – கோவை மெட்ரோ ரயில் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படுவது காலத்தின் கட்டாயம்.
மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,
இந்த மிக முக்கியமான திட்டத்திற்கான மத்திய நிதியை உடனடியாக ஒதுக்கி, பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!
@narendramodi@PMOIndia
@JeganathMishra_ எங்கள் தலைவர், ஷாலினி குடும்பத்தினரின் துயரத்தில் பங்கெடுத்துக் கொண்டு, நீதி கிடைக்கும் வரை அவர்களுடன் துணை நிற்பார். இந்தத் தருணத்தில் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 🙏🙏

How many life lessons I’ve learnt from my Thalaivar, not that I learnt these lessons from near him or interacting with him but through his words from afar. More than an actor par excellence he’s lived a life many can learn from. Thanks @rajinikanth Thalaivaa for being in this world during our life time. Thnks @htTweets for this honour ❤️
ராமேஸ்வரம் சோரான் கோட்டையை சேர்ந்த மாரியப்பன் மீனவர் இவருடைய மகள் ஷாலினி (17), +2 மாணவி.இவரை ஒருதலையாக காதலித்த அதே ஊரை சேர்ந்த முனியராஜ், மிக வெறித்தனமாக கழுத்தில் குத்தி படுகொலை செய்யப்பட்டது மிக கொடுமையானது.
தான் படித்து உயர்ந்த இடத்திற்கு வர வேண்டும் என்ற ஒழுக்கமாண்பை முதன்மையாகக் கொண்ட ஷாலினி படுகொலை மிக கொடியது.
இதனை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
ஈனச் செயலில் ஈடுபட்ட முனியராஜ் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளிகளுக்குச் செல்லும் மாணவிகளை ஈவ்டீசிங் செய்யும் கயவர்களை கண்டறிய தனிபோலீஸ் படை உருவாக்கப்பட வேண்டும்.
@mkstalin@arivalayam@CMOTamilnadu

எங்கள் தலைவர் PLA. ஜெகநாத் மிஸ்ரா அவர்கள் கூறியதுபோல், சவுதி விபத்தில் உயிரிழந்த 42 இந்தியர்களின் மரணம் மிகுந்த துயரம்.
இந்திய தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து உடனடி விசாரணை அவசியம்.
உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசு விரைவான நிவாரணம் வழங்க வேண்டும்.
#JusticeForIndianWorkers