திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 25 நபர்கள் கைது. மேலும் ரூ. 45 ஆயிரம் அபராதம் விதித்து சுமார் 20 கிலோ மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து மாவட்ட காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை https://t.co/aGRss2wOrL #tirunelveli#spoffice
திருநெல்வேலி , கொக்கிரகுளம் துணைமின்நிலையத்தில் 05.04.2022 ல் (செவ்வாய்க்கிழமை)
மாதாந்திர பாரமரிப்பு பணி - மின்தடை
https://t.co/sagqxm62f9 #tneb#tangedcotirunelveli#powercut#nellainews
நெல்லை மாநகர தலைமை காவலரின் நேர்மையை பாராட்டி சமூக வலைத்தளங்களில் குவியும் பாராட்டுக்கள்.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கைலாசநாதர் கோயில் அருகே 26-12-2021 ம்
https://t.co/IW1DhRTmPK
#Tirunelvelicitypolice#socialwork#goodworkdone#goldring
செல்வத்து பயனே ஈதல்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற வீராங்கனை மரியா, ஒரு 8 மாத குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக தன் பதக்கத்தை ஏலம் விடுகிறார். ஒரு போலந்து நிறுவனம் ஏலம் எடுத்து,பின் அவரது முயற்சியை பாராட்டி பதக்கத்தை திருப்பி கொடுத்தது.
மனிதம் மலரட்டும்.
#MariaAndrejczyk