இன்று திருச்சியில் அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகத்தின் சார்பில் அண்ணன் பொன் முருகேசன் தலைமையில் நடைபெற்ற!ஐம்பெரும் விழாவில் சிறப்பு அழைப்பாளராக!
கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி
சமூக நல்லிணக்க விருது பெற்றேன்
@highlight@followers
ICC (இன்டர்நேஷனல் கிரிக்���ெட் கவுன்சில்) விதிகளின்படி நடைபெறும் (பிப்_10 முதல் மார்ச்_09 வரை)
T-20LEAGUE TOURNAMENT-2024. மாநில அளவிலான கிரிக்கெட்🏏 போட்டியை RVS கல்லூரி &vikas பள்ளி மைதானத்தில் முதல் கட்ட ஆட்டத்தை துவக்கி வைத்தேன்🏆🎖️
(( வழக்கறிஞர் திருச்சி.
NS. திலீப்.BA.BL
ICC (இன்டர்நேஷனல் கிரிக்கெட் கவுன்சில்) விதிகளின்படி நடைபெறும்
T-20LEAGUE TOURNAMENT-2024. மாநில அளவிலான கிரிக்கெட்🏏 போட்டியை RVS கல்லூரி &vikas பள்ளி மைதானத்தில்
💐🙏🙏🙏🙏🙏
P.suresh
Sastha Falcons செல்:9600434313
நீங்கள் சொன்ன தலைவர்களை படித்தவர்கள் நடிகர்களை தலைவனாக அல்ல! நல்ல மணிதர்களாக கூட ஏற்க்கமாட்டார்கள்!!!
நடிகன் நடிகன்தான் தலைவன் அல்ல!!! தலைவனை களத்தில் தேடுங்கள்! திரையில் தேடாதீர்கள்!!!
கம்யூனிஸ்டுகளிடம் அதிகாரம் கிடைக்காமலேயே அவர்களின் பாசிச தன்மை வெளிப்படுகிறதென்றால் அவர்களிடம் அதிகாரம் கிடைத்தால் என்னவெல்லாம் செய்வார்கள் ? கருத்து சுதந்திரம் பற்றி இவர்கள் பேச வெட்கப்பட. வேண்டும்.
விரைவில் உங்கள் ஆட்டங்களுக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள் @CMOTamilnadu
சென்னையில் நீதிமன்ற பணி! அரசு ஊழியர் ஒருவருக்கு ட்��ான்ஸ்பர் பணிகளை முடித்து! இன்று காலை 6 மணிக்கு சென்னை எக்மோர் இரயில் நிலையத்தில் #தேஜாஸ்_எக்ஸ்பிரஸ் ரயிலில் திருச்சிக்கு திரும்பினேன்! தற்போது திருச்சி அருகே வந்துவிட்டேன்♥ பயண நேரத்தை பெருமளவுக்கு மிச்ச படுத்தி உள்ளது