@polimernews இதையேதான் இதற்கு முன் இருந்த அரசுகளும் செய்தது? அதுக்கு நீங்க எதுக்கு? மாற்றம்னு வந்துட்டு இப்படி ஏமாற்றலாமா.. இந்நேரம் என்கவுண்டர்ல போட்டிருக்கனும்
வருத்தப்படாதீங்க அண்ணா. மாவட்டத்தை வழிநடத்தும் அளவிற்கு துளியும் தகுதியற்றவர்கள் தூக்கி எறியப்படும் காலம் ஒருநாள் உருவாகும். தன்னைவிட அறிவிலும், திறனிலும் குறைந்தவர்களை மட்டும் உடன் வைத்துக்கொண்டு எத்தனை நாள் நீடிக்க முடியும் என பார்க்கத்தானே போகிறோம்!!
@DrVSivasankaran
2018,இல் பாண்டியா ஹோட்டலில் முதன் முதலில் உங்களை சந்தித்தேன் அன்றுமுதல் இன்றுவரை தொடர்கிறது நம் ஆழமான நட்பும்,அண்ணன் தம்பி உறவும்!
திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக களமிறங்கியிருக்கும் அன்பு #அண்ணன்#பேராசிரியர்#நத்தம்#சிவசங்கரன் அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன்!
நீங்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்திருக்கிறேன்...!!
உங்களுக்காக, நீங்கள் தந்த இலஞ்சிய பணத்திற்காக, நானும் ஒரு துளியேனும் உங்கள் கனவுகளை சுமந்து பயணிக்கிறேன் என்று எண்ணி எண்ணி பெருமை கொள்கிறேன் !!
உங்களை வாழ்த்தி போற்றி வணங்குகிறோம் !
வாழ்க பிரபாகரன் புகழ்!
@LoyolaMani இவ்வளவு நாளா யார ஊம்படா போன தற்குறி..
முதல்ல இந்த பாட்ட டெலிட் பன்றா டாய்லி...
புலிகள் பெயரை உச்சரிக்க கூட தரங்கெட்ட நாய்க உங்களுக்கு தகுதியே இல்லடா எச்ச
கரூரில் இருந்து இதுவரை வெளிவந்துள்ள மொத்த ஆதாரங்களும் ஒரே காணொளியில்.!
கூட்ட நெரிசல் ஏற்பட்டது , மூச்சு திணறல் ஏற்பட்டது & ரசிகர்கள் உதவி கேட்க செருப்பு வீசியது என அனைத்து இதில் உள்ளது.
சரி... தவெக தற்குறிகளே நீங்க சொன்ன சதி நடந்தது, வெட்டினார்கள் போன்றவற்றிற்கான ஆதாரம் எதாவது ஒன்றாவது இருக்கா!?
#Karur #KarurStampede
ஈனப்பிரவிகளா உங்களாலதான்டா 41 உயிர்போய்டிச்சு அங்க செத்தவன் குடும்பம் துக்கத்தில் இருக்கும்போது உங்களுக்கு அப்படி என்னடா கொண்டாட்ட மயிரு வேண்டி கிடக்கது
கரூரில் மரண ஓலம்.. 15 பேர் பலி.. 50-க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடம்.. பிரச்சார கூட்டத்தில் இருந்து தொடர்ந்து மருத்துவமனைகளை நோக்கி பாயும் ஆம்புலன்ஸ்கள்..
#Karur | #TVK | #TVKVijay | #TVKCampaign | #PolimerNews