மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி.முத்துக்குமரன் இ,ஆ,ப., அவர்கள் புகழுர் வட்டம், நொய்யல் ஆத்துப்பாளையம் அணையை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
#TN_GOVT| #Karur |#RiverNoyyal#Inspection
@SivagamaK பயிர் கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமாவது 5 சவரன் நகை கடன் தள்ளுபடி செய்து இருக்கலாம் பயிர் கடன் மற்றும் வட்டி இல்லாத நகைகடன் தள்ளுபடி பெற்றவர்கள் தவிர���த்து தளபதி அவர்கள் பரிசீலித்தால் பரவாயில்லை!