மாணவர்கள் போராடிய பிறகும்...எஃப்.ஐ.ஆர் பதியாமல் தாமதம் செய்து...பாதிக்கப்பட்ட பெண் விவரங்களை வெளியீட்டு...அந்தப் பெண் தவறானவள் என திமுகவினர் ஊடகத்தில் ஞானசேகரனுக்கு ஆதரவாக பேசிய போது
ஒற்றை ஆளாக இந்திய மீடியாவை தனது பக்கம் இழுத்து நீதியை பெற்றுத் தந்த தலைவன் ❤️ @annamalai_k
மோடிஜி திறந்துவைக்க இருக்கும் புதிய பாம்பன் பாலம் ஒரு தொழில்நுட்ப அதிசயம்! ராமேஸ்வரத்தையும் நிலப்பகுதியையும் இணைக்கும் இந்தியாவின் பெருமை #RameswaramWelcomesModi
உலகத் தரம் வாய்ந்த தனுஷ்கோடி சாலை 12கிலோமீட்டர்கள், 1964 அழிவிற்கு பிறகு அந்நகரைப் புணர்நிர்மானம் செய்த பெருமை திரு. நரேந்திரமோடி அவர்களையே சேரும். #RameswaramWelcomesModi
உலகத் தரம் வாய்ந்த தனுஷ்கோடி சாலை 12கிலோமீட்டர்கள், 1964 அழிவிற்கு பிறகு அந்நகரைப் புணர்நிர்மானம் செய்த பெருமை திரு. நரேந்திரமோடி அவர்களையே சேரும். #RameswaramWelcomesModi
இராமேஸ்வரம் ரயில்வே நிலையம் விமான நிலையம் போல மாற்றப்படுகிறது! நவீன டெர்மினல்கள், கோவில் போன்ற வடிவமைப்பு, விரிவான மேடைகள், உலகத்தரம் வாய்ந்த வசதிகள். #RameswaramWelcomesModi
கப்பல்கள் கடந்து செல்லும் வகையில் புதிய தொழில்நுட்பத்தில் செங்குத்து தூக்கிப் பாலம் அமைத்து இராமேஸ்வரம் புனிதத் தீவிற்கு வலிமை சேர்த்த பிரதமரே வருக. #RameswaramWelcomesModi
வரலாற்று சிறப்பு மிக்க பாம்பன் பாலத்தை புதிதாக நிர்மானித்து அதனை திறந்துவைக்க வருகை தரும் பாரதப் பிரதம் மோடி அவர்களே வருக வருக. #RameswaramWelcomesModi
தென்காசிக்கு புதிய ரெயில் சேவைகள் வேண்டி பாஜக மாவட்ட தலைவர் ஆனந்தன் மத்திய ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை! @AnanthAyyasamy#BJP4Tenkasi
தென்காசி மக்களின் வரம் திரு ஆனந்தன்அய்யாச்சாமி இதற்கு முன் எந்த மாவட்ட தலைவரும் இவ்வளவு தூரம் பயணித்து செய்ததில்லை மிகையில்லை🙏
ஒரு கோடி தமிழர்களை குடிகாரர்கள் ஆக்கி, ஆயிரம் கோடி ஆட்டை போட்ட திருட்டு திமுகவை எதிர்த்து போராடி கைதான தொண்டர்களுக்கும், "குடிமகன்களின் அப்பா" ஸ்டாலின் போட்டோவை டாஸ்மாக்கில் ஒட்டி போராடிய பெண்களுக்கும் வாழ்த்துக்கள்❤️ #Annamalai