#TFPC என்.இராமசாமி, துணைத்தலைவர் தமிழ்குமரன்,செயலாளர்கள் கதிரேசன், ராதாகிருஷ்ணன், இணை செயலாளர் செளந்தரபாண்டியன், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ,செயற்குழு உறுப்பினருமான அம்பேத்குமார், செயற்குழு உறுப்பினரான விஜயமுரளி
ஆகியோர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் வாழ்த்து பெற்றனர்
@Actor_Jai is back on track after 3yrs. #Formula4Race
Place : MMRT (CHENNAI)
Race date : 12.12.2021
His Car Number : 6
Sponsored by his friend @Varunmanian Radiance Reality & #Yennithuniga team
📢 @DoneChannel1
Seek all your blessings & support
நடிகர் கார்த்தி, நடிகை ரோகிணி, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.ராமசாமி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து புதிய ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா தொடர்பாக கோரிக்கை மனு அளித்தனர்.
@MuraliRamasamy4@ThenandalFilms@Hemarukmani1@Vmuralee31