அண்ணன் @Suriya_offl அவர்களின் 49 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் நகர தலைமை சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் வீரளப்பட்டியில் அமைந்துள்ள காந்தி சேவா சங்கத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது
@rajsekarpandian@Aari_Offl@Hari_Socialist
• அண்ணன் @Suriya_offl. அவர்களின் 49 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு *திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கம் - ஒட்டன்சத்திரம் சார்பில் விருப்பாச்சியில் அமைந்துள்ள துர்கா ஹோம்ல் அன்னதானம் வழங்கப்பட்டது ..!!
Great work 💯 Dindigul West District
@rajsekarpandian@Hari_Socialist
#Kanguva |#Suriya
அண்ணன் @Suriya_offl அவர்களின் 49 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கம் -ஒட்டன்சத்திரம் சார்பில் விருப்பாச்சியில் அமைந்துள்ள துர்கா ஹோம்ல் அன்னதானம் வழங்கப்பட்டது
@rajsekarpandian@Hari_Socialist
நமது நற்பணி இயக்கத்தின் அகில இந்திய தலைவர் அண்ணன் பரமு அவர்களின் தந்தை இன்று இயற்கை எய்தினார்.
அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.